சொல்லத் துணிந்தேன்—52

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த காலங்களில் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொண்ட மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து மீள்பார்வை செய்கிறார் பத்தி எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

மேலும்

நினைவுத்தூபிகளின் செய்தி என்ன?

நினைவுத்தூபி விவகாரம் குறித்த பல விமர்சனங்கள் வந்தாலும் இன்னும் இந்த விடயத்தில் தெளிவில்லாத பல விடயங்கள் இருப்பதாக விமர்சிக்கிறார் எழுவான் வேலன். அவர் எழுப்பும் கேள்விகள் சில இங்கே.

மேலும்

தைத்திருநாள்! தமிழரின் புத்தாண்டு!!

தைத்திருநாளே தமிழர் புத்தாண்டு என்று வாதிடுகின்றார் பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா. அண்மைக்காலங்களில் “சித்திரையா அல்லது தை மாதமா தமிழரின் ஆண்டின் முதல் மாதம்” என்ற விவாதங்களின் மத்தியில் அவர் தனது விளக்கங்களை இங்கு முன்வைக்கிறார்.

மேலும்

வீதி அமைப்பினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு (படுவான் திசையில்…)

அண்மைக்கால வெள்ளப்பெருக்குகள் வீதிகள் நிர்மாண திட்டமிடுதல் குறித்த பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. உரிய திட்டமிடாத அபிவிருத்தி நடவடிக்கைகள் அண்மைக்கால வெள்ளப்பெருக்குகளுக்கான காரணமாக கூறப்படுகின்றது. படுவான் பாலகன் பேசுகிறார்.

மேலும்

இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப உதவுமாறு இந்தியாவைக் கேட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக இந்தியாவைக் கோரியுள்ளதாக தெரிகிறது. வடக்கில் சனத்தொகை குறைவது காரணமாம்.

மேலும்

காலத்தை வென்று வாழும் கலை இலக்கியவாதி அன்புமணி, இரா.நாகலிங்கம்

மட்டக்களப்பு மண் தந்த சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவரான அன்புமணி, இரா. நாகலிங்கம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள் எழுதும் ஒரு குறிப்பு.

மேலும்

கொவிட்-19 நோய்த்தடுப்பு மருந்துகள் ஹலாலா அல்லது ஹராமா?

கொவிட் 19 நோய் பரவலுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இஸ்லாமிய நியமங்களுக்கு உட்பட்டவையா என்பது குறித்த கேள்வி உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வேறு சில மதக்குழுக்களுக்கும் இந்த விடயத்தில் கரிசனைகள் இருக்கின்றன. இவை குறித்த ஒரு பார்வை.

மேலும்

கல்முனை வரலாறு : ஓர் அறிமுகம்

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய கல்முனை பகுதி குறித்து கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவரான தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஒரு வரலாற்று அறிமுகத்தை எழுதியுள்ளார். அதனை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.

மேலும்

சிங்கள பௌத்த இன மையவாதம் (புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் — விவாத களம் 7)

அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள் தனது இந்தத் தொடரில் இன்று, சிங்கள பௌத்த இன மையவாதம் என்ற விடயம் பற்றி ஆராய்கிறார். இலங்கையில் அதன் வரலாறு மற்றும் போக்கு பற்றி அவர் விபரிக்கிறார்.

மேலும்

இன நல்லுறவுக்கு வழிகாட்டிய சுவாமி விபுலாநந்தரும் அறிஞர் எ.எம்.எ.அஸீஸ் அவர்களும்

இலங்கையின் முஸ்லிம் அறிஞரான எ.எம்.எ. அஸீஸ் அவர்களுக்கும், சுவாமி விபுலானந்தருக்கும் இடையிலான நட்பு பெரிதும் பேசப்படும் ஒன்று. அது தனிப்பட்ட ஒன்றாக மாத்திரம் அல்லாமல் இன ஐக்கியத்துக்கான ஒன்றாகவும் தொடர்ந்திருக்கிறது.

மேலும்