ஊர் திரும்புதல் – கருகிய கனவு

புலம்பெயர் மக்கள் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும் ஒரு கனவு “ஊர்திரும்புதல்”. அது அவர்கள் மனதில் ஒரு அவதியும்கூட. தற்போது அதற்கு வாய்ப்பாக பல சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. ஆனால், யதார்த்தம் என்ன? ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

மேலும்

லண்டனில் மழை ! ஏறாவூரில் குடை!! (காலக்கண்ணாடி – 09)

“மூன்று இனங்கள் வாழும் ஒரு நாட்டில், முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழிக்கும் வரை, மூன்றாவது இனம் முதலாவது இனத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும். முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழித்தொழித்தபின்
மூன்றாவது இனத்திற்கும் அதேகதிதான் நடக்கும்” – லெனின்.

மேலும்

இலங்கையின் புதிய அரசியலமைப்பு: ‘அ’ முதல் ‘ஒள’ வரை – (பாகம் 1)

இலங்கையில் அடுத்து வரவுள்ளதாக சொல்லப்படும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. அவை குறித்து மக்கள் மத்தியில் வி. சிவலிங்கம் அவர்கள் ஆரம்பித்து வைத்த கலந்துரையாடலில் இணைகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார ஆர்வலருமான மல்லியப்புசந்தி திலகர்.

மேலும்

எங்கள் ஊரை இசையால் மகிழ்வித்த காந்தி குடும்பம்

ஒவ்வொரு ஊரிலும் வெளியில் தெரியா சுவைதரு கனிகளாக பலர் இருந்துவிட்டுப் போவதுண்டு. வேறு இடங்களில் இருந்து வந்து எங்கள் ஊருக்கு அழகு சேர்த்தவர்களும் பலர். அப்படியான ஒரு இசைக்குடும்பத்தின் கதை இது. வழங்குபவர் கலாபூசணம் “அரங்கம்” இரா. தவராஜா.

மேலும்

சொல்லத் துணிந்தேன் –39

இந்தப் பத்தியில் இந்தத்தடவை 2018 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் கொதிப்பு நிலையில் தமிழர் தரப்பு விட்ட தவறுகளை ஆராய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

ஜோ பைடன் – கமலா ஹரிஸ் ஆட்சியில் உலகம் எப்படியிருக்கும்?

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க – சர்வதேச உறவுகள் எப்படி இருக்கும், சவால்கள் என்ன என்பது குறித்து ஆராய்கிறார் மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான பி. ஏ. காதர்.

மேலும்

இலங்கை தோட்டத்தொழிலாளர்களை கல்வியில் பிந்தங்க வைத்ததன் பின்னணியில் பலரது சுயலாபங்கள்

குறைந்த கூலி பெறும் கீழ்ப்படிவான தொழிலாளர் படையை தக்க வைக்கும் நோக்கில் பிரிட்டிஷ் தோட்ட முதலாளிமார், தொழிலாளர் ஒப்பந்தகாரார்கள் மற்றும் அடுத்தடுத்து வந்த இலங்கை ஆட்சியாளர்களே இலங்கை தோட்டத் தொழிலாளர்களை கல்வியறிவற்றவர்களாக தொடர்ந்து வைத்திருந்தனர்.

மேலும்

புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும்: விவாதக் களம் – 2

புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் எவ்வகையான பங்களிப்பை முன்வைக்க வேண்டும் என்று ஆராயும் ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்கள் சிங்கள பெரும் தேசியவாதமும் தமிழ் குறும் தேசிய வாதமும் ஒன்றை ஒன்று சார்ந்து செயற்படுவதனால் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து எச்சரிக்கிறார்.

மேலும்

பிரிட்டிஷ் ஆங்கிலம் VS இலங்கை ஆங்கிலம்: எது சிறந்தது? (இலங்கையில்)

பிரிட்டனின் காலனித்துவ நாடாக இருந்த இலங்கையில் பேசப்படும் “இலங்கைக்கே உரித்தான ஆங்கிலம்” தனித்துவமானது. பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் இருந்து அது பல விடயங்களில் வேறுபடுகின்றது. அந்த இலங்கை ஆங்கிலம் பெருமைக்குரியதா? ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (9)

அவுஸ்திரேலியாவில் இருந்து எழுத்தாளர் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள் எழுதும் இந்தத்தொடரில், இந்த வாரம் அவர் தாம் தமது ஊரில் எம்ஜிஆர் மன்றம் அமைத்த கதையைப் பகிர்கிறார்.

மேலும்