இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் ‘அ’ முதல் ‘ஔ’ வரை – (பாகம் 3)

புதிய அரசியலமைப்பு குறித்த விவாதங்களின் தொடரில், இந்தப் பத்தியில் ‘மல்லியப்புசந்தி திலகர்’, தேர்தல் முறைமை மாற்றங்கள் குறித்த விடயங்களை ஆராய்கிறார்.

மேலும்

காலனித்துவ ஆட்சியாளர் இலங்கை விவசாயிகளை முடக்கியது எப்படி?

பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையை ஆண்டபோது, நெல்லை முக்கிய பயிராகச் விளைவித்த உள்ளூர் விவசாயிகளின் பயிர்ச்செய்கையை திட்டமிட்டபடி பலவீனப்படுத்தி, அவற்றை தமது ஏகபோகத்துக்கு உட்பட்ட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக மாற்றினார்கள்.

மேலும்

ஆப்கானிஸ்தான்: அமைதி முயற்சிகளை ஆக்கிரமிக்கும் படுகொலைகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அவசரத்தில் உள்ள அமெரிக்கா நடத்தும் சமரச முயற்சிகளை மூழ்கடிப்பதுபோல ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. அந்த சமாதான முயற்சிகளுக்கு அவை ஆபத்தாக அமையலாம் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

மேலும்

புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும்: விவாதக் களம் – 4

புதிய அரசியலமைப்பு குறித்த தனது விவாதத்தொடரில் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், ஜனநாயகம், சமஷ்டி மற்றும் சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.

மேலும்

சொல்லத்துணிந்தேன் – (சிறப்பு)

இந்த சொல்லத்துணிந்தேன்(சிறப்பு) பதிவில் தான் தொடர்ச்சியாக எழுதிவரும் சொல்லத்துணிந்தேன் பத்தி குறித்து வந்த விமர்சனம் ஒன்றுக்கு ஆய்வாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதிலளிக்கிறார்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 11)

அவுஸ்திரேலியாவில் இருந்து தனது ஊர் நினைவுகளை அசைபோடும் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள், தனது முதல் அரசியல் அனுபவம், தான் சந்தித்த முதல் தேர்தல் ஆகியவை குறித்துப் பேசுகின்றார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—42

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் குறித்த முடிவுகளை எடுக்கும்போது, ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ் மக்களிடையே உள்ள தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்ப்பும் ஈடுபாடுமுள்ள துறைசார் நிபுணர்களையும் கலந்தாலோசித்து தீர்மானங்களையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர்.

மேலும்

காலக்கண்ணாடி 10 (நினைவு கூரும் உரிமை)

“எனது மகள் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை எனக்கு வேண்டும்” – ஒரு மாவீரரின் தந்தை- நினைவுகூரும் உரிமை குறித்து இந்தக் காலக்கண்ணாடி பேசுகின்றது.

மேலும்