தனது புதிய அரசியல் யாப்பும் தமிழ் அரசியலும் என்னும் இந்தத் தொடரின் 9வது பகுதியில் சிவலிங்கம் அவர்கள் அநகாரிக தர்மபாலவின் கோட்பாடு எவ்வாறு இன்றைய அரசின் கொள்கையாக மாறிவருகின்றது என்பதை விளக்குகிறார்.
Category: அரசியல்
ஆயிரம்: கணக்குக் காட்டும் கபடத்தனங்களும் கண்டடையும் வழிமுறைகளும்
தோட்டத்தொழிலாளர் சம்பளப் பிரச்சினை மீண்டும் பேசும் பொருளாகியுள்ளது. அதன் பின்னணி குறித்து விளக்குகிறார் மல்லியப்புசந்தி திலகர்.
கிளிநொச்சி அபிவிருத்திக் குறைகள்
இலங்கையின் இறுதிக்கட்டப் போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று கிளிநொச்சி. அங்கு துரித அபிவிருத்தி தேவை என்று அரசாங்கம் உட்பட பல தரப்பினராலும் கடந்த கிட்டத்தட்ட 10 வருடங்களாக பேசப்பட்டே வருகின்றது. ஆனால், அது பேச்சில் மாத்திரமே இருக்கிறதோ என்று கேள்வி எழுப்புகிறார் செய்தியாளர் கருணாகரன்.
இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு சிறிய பார்வை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய இயக்கங்கள் குறித்து இங்கு பலராலும் பேசப்படுகின்றது. இந்த நிலையில் இலங்கையில் செயற்பட்ட அப்படியான இயக்கங்கள் குறித்து இங்கு ஆராய்கிறார் ரியாஸ் குரானா.
AMERICA FIRST !, MAKE AMERIKA GREAT!! (காலக்கண்ணாடி – 19)
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கு நிலையில் அமெரிக்காவும் அவரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.
சொல்லத் துணிந்தேன்—54
மாகாணசபைத் தேர்தல்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் நடந்தவை குறித்து மீட்டிப்பார்க்கும் த. கோபாலகிருஸ்ணன் அவர்கள், 2015 மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கிறார்.
சொல்லத் துணிந்தேன்—53
இந்தப் பகுதியில் 2012 இல் நடந்த மாகாணசபைத் தேர்தலில் கிழக்கில் தமிழர் தரப்பு விட்ட தவறுகளை சுட்டிக்காட்ட முனைகிறார் பத்தி எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.
பேரினவாதிகளை தடுத்த இடதுசாரிகளும், மார்க்ஸிசம் கலந்த சிங்கள பேரினவாதமும்
சிங்கள பௌத்த இனமையவாதத்துக்கு எதிராக இலங்கையின் இடதுசாரிகள் முன்னர் ஓரளவு செயற்பட்டபோதிலும், மறுபுறம் சிங்கள தேசியவாதத்தை மார்க்ஸிசத்துடன் கலந்து கொச்சைப்படுத்தும் நிகழ்வுகளும் அப்போது சூடு பிடித்தது. இந்தக் குழப்ப சூழ்நிலையை விளக்குகிறார் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.
நினைவிடங்களை அழிக்கலாம், நினைவுகளை அல்ல…
யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அகற்றப்பட்டமை மற்றும் இலங்கையில் கொரொனா காலத்தில் முஸ்லிம்களின் இறந்த உடல்களை எரித்தல் ஆகியவற்றை தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் என்னும் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
பிள்ளையான் சுழியும், அரசியல் கைதிகளும்! (காலக்கண்டாடி 18)
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுதலை குறித்து பேசும் ஆய்வாளர் அழகு குணசீலன், அந்த விடயத்தில் சில சட்டவாதிகள் நடந்து கொண்ட விதத்தை விமர்சிக்கும் அதேவேளை, பிள்ளையான் விடயத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறார்.