இலங்கையில் நடக்கும் போராட்டங்கள் குறித்த தனது கருத்தை இங்கு முன்வைக்கிறார் இலங்கையின் மூத்த இடதுசாரிகளில் ஒருவரான பி. ஏ. காதர். இந்தப் போராட்டங்கள் குறித்து வந்துள்ள பலவிதமான கருத்துக்களை கவனத்தில் எடுத்த அவர், அவை குறித்த தனது பிரத்தியேகமான பார்வையை முன்வைக்கிறார்.
Category: அரசியல்
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்கு மூலம்-11)
இலங்கையின் தற்போதைய நிகழ்வுகள் அவரவர் அரசியல் லாபம் கருதி நடத்தப்படுபனவேயன்றி மக்களின் பொருள்தாரப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கியவை அல்ல என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
காலக்கண்ணாடி- 81 காலிமுகத்திடல் : ஒரு குறுக்கு வெட்டு முகம்..!
கொழும்பு காலிமுகத்திடலில் “கோத்தா கோ” என்ற தொனிப்பொருளில் நடக்கும் போராட்டத்தின் தன்மை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. யதார்த்தமான பிரச்சினைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.
வெளி ஆட்களின் பொறியில் வசமாக சிக்கியுள்ள இலங்கை
இலங்கையின் தற்போதைய பிரச்சினைக்கு ஒரு சிலர் மாத்திரமன்றி பல தரப்பினரும் காரணமாகியுள்ளதாக கூறும் செய்தியாளர் கருணாகரன், உண்மையில் தற்போது எமது பலவீனங்களை பயன்படுத்தி வெளிநாட்டுச் சக்திகள் இலங்கையை தமது பொறிக்குள் சிக்கவைத்துள்ளதாக கவலைப்படுகிறார்.
இலங்கையின் பேரிடர்: 5 காரணிகள்
பேரிடர்களை எதிர்கொள்ளும் நாடுகள் எதிர்கொள்ளும் விடயங்கள் குறித்த பேராசிரியர் ஜரட் டையமண்ட் அவர்களின் Upheaval: Turning Points for Nations in Crisis என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரையின் எழுத்தாளர் இலங்கையின் தற்போதைய இடர் நிலைக்கு சில பரிந்துரைகளைச் செய்கிறார்.
சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா?
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராயும் சிவலிங்கம் அவர்கள், அதனை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் பரிந்துரைக்க முயல்கிறார்.
பொருளாதார நெருக்கடியும், இனப்பிரச்சினையும்..! கடைசி பஸ்ஸும் குடைசாய்ந்தது..!! (காலக்கண்ணாடி – 80)
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாது என்கிறார் அழகு குணசீலன். இனப்பிரச்சினை தொடர்ந்தமையும், அதன் மூலம் உருவான போரும் இதற்கான முக்கிய காரணம் என்று கூறும் அவர், இந்த நெருக்கடி நிலைக்கான ஏனைய காரணங்களையும் ஆராய்கிறார்.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனவாதமே! (வாக்குமூலம் 10)
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பல போராட்டங்கள் நடக்கின்ற போதிலும் பெரும்பான்மையானோர் அந்த நெருக்கடிக்கான உண்மையான காரணங்களை வெளிப்படையாக பேசத்தயங்குகின்றனர். உண்மையில் இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடரும் இனவாதமே இந்த நெருக்கடிக்கான உண்மையான மூல காரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
கையெழுத்து – கைகொடுப்பு – கழுத்தறுப்பு.(காலக்கண்ணாடி – 79)
பொருளாதார நெருக்கடியை அடுத்து கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு மற்றும் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஆகியவை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.
ரஷ்ய – உக்ரெய்ன் போர்! (பகுதி – 3)
ரஷ்ய – உக்ரெய்ன் போரின் பின்னணி குறித்த தனது கருத்துக்களின் தொடர்ச்சியாக முன்வைத்துவரும் சிவலிங்கம் அவர்களின் இறுதிப்பகுதி இது.
