வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 09

வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்த மலையகத் தமிழ் மக்கள் அங்கு பல தசாப்தங்களாக படும் பாடுகள் குறித்து எழுதி வருகின்ற கருணாகரன், தன்னிடம் பேசிய அப்படியான மூத்த பிரஜை ஒருவரின் கருத்தை இங்கே பகிர்கிறார்.

மேலும்

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 10

யாழ். மேலாதிக்க கட்சிகள் என்று தாம் அழைப்பவர்களால் கிழக்கில் தமிழர் வாக்குகள் பொறுப்பற்ற விதத்தில் எவ்வாறு சிதறடிக்கப்பட்ட, அதனால் கிழக்கு தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதகங்கள் என்ன என்பதை இங்கு விளக்க முற்படுகிறார் எழுவான் வேலன். யாழ். மேலாதிக்கவாதிகளும் சிங்கள பேரினவாதிகளும் தமக்கு ஒன்றுதான் என்கிறார் அவர்.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 7)

தனது போராட்டகால நிகழ்வுகளை பகிர்ந்துவரும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், ஆரம்பகால தனது அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தான் முதன் முதலில் பொலிஸாரால் கைது செய்யப்ப்பட்டமை ஆகியவை குறித்து பேசுகிறார்.

மேலும்

வங்குறோத்து நிலையை நோக்கி இலங்கை அரசு?

நாட்டில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கை அரசாங்கம் வங்குறோத்து நிலையை அறிவிக்குமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம். இப்படியான சூழ்நிலையில் மக்களுடன் ஒரு வெளிப்படைத்தன்மையுடனான உரையாடலை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஒரு மக்கள் ஒப்பந்தத்தை அரசாங்கம் கோர வேண்டும் என்றும் அவர் வயியுறுத்துகிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்-90

சொல்லத்துணிந்தேன் பத்தியில் வெளியான சில கருத்துக்கள் குறித்து வாசகர் ஒருவர் இது பகிரப்பட்ட வட்ஸ்ஸப் குழு ஒன்றில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

தொற்றுநோய்க்கால விலை உயர்வும் மக்கள் துயரும்

ஒரு போர்க்காலம் போல தொற்றுநோய்க்காலத்தைப் பயன்படுத்தியும் பொருட்களை பதுக்கலும் விலையேற்றமும் இலங்கையில் மலிந்து காணப்படுகின்றன என்று கவலையுறும் கட்டுரையாளர், அவற்றை கவனிக்க வேண்டியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 8

மோசமடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து வருகின்ற வரதராஜா பெருமாள் அவர்கள், நிதி நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து இந்தப்பகுதியில் பேசுகின்றார். இலங்கை அரசாங்க வரிக்கொள்கையில் உள்ள பாதகங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும்

தமிழகம் துரோகம் இழைத்ததா….? தலைவர்கள் துரோகிகளா….? (காலக்கண்ணாடி – 55)

இலங்கைப் போரில் ஏற்பட்ட தோல்விக்கு தமிழக தலைவர்கள் மீது, குறிப்பாக கலைஞர் கருணாநிதி மீது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அண்மைக்காலமாக குற்றஞ்சாட்டும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஆனால், அப்படியான குற்றச்சாட்டை முன்வைக்க ஈழ விடுதலை இயக்கங்களுக்கு தகுதி இருக்கின்றதா என்று இங்கு கேள்வி எழுப்புகிறார் அழகு குணசீலன். தமிழக அரசியல் அமைப்புக்களின் இலங்கைத்தமிழருக்கான உதவிகளை அவர் மட்டிடுகிறார்.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் பயணம்

ஒரு போராளியாக தான் கடந்துவந்த பாதை குறித்துப் பேசும் யோகன் கண்ணமுத்து(அசோக்) அவர்கள், இங்கு புளொட் அமைப்பில் தனது ஆரம்பகால அனுபவம், தனது காதல் ஆகியவை குறித்துப் பேசுகின்றார்.

மேலும்

1977 தேர்தலில் கூட்டணி செய்த குழப்பங்கள்: (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (28))

தனது சொந்த மண்ணின் நினைவுகளை இங்கு பகிர்ந்துவருகின்ற பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், 1977 தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ் அரசுக்கட்சியின் (தமிழர் விடுதலைக்கூட்டணி) குழப்பகரமான நடவடிக்கைகள் குறித்து மேலும் பேசுகின்றார்.

மேலும்

1 70 71 72 73 74 101