சீனா தனது எதிரிகள் மற்றும் ஆதரவாளர்களின் மூளைகளை கணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் திறன்மிக்க கருவிகளை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்துவதாக வரும் தகவல்கள் குறித்து கேணல் ஆர். ஹரிஹரனின் பார்வை.
Category: அரசியல்
அரசாங்கத்தை ஜனநாயகத்தை நோக்கி தள்ளும் உயர் நீதிமன்றம்
ஜனநாயகத்திலும் பொருளாதாரத்திலும் தோல்வி கண்டிருக்கும் இலங்கையில் முன்னேற்றப் பாதையில் அரசாங்கம் செல்வதில் உள்ள சவால்கள் குறித்த கலாநிதி ஜெகான் பெரேராவின் பார்வை இது.
ஐ.தே.க.வை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணிலால் முடியுமா?
கடந்த பாராளுமன்ற தேர்தலில் சந்தித்த வரலாற்று தோல்விக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சியை கலைத்துவிடும் யோசனையை ரணில் விக்கிரமசிங்க முன்வைத்ததாக அதன் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவின் திசாநாயக்க அண்மையில் வெளியிட்ட தகவலின் பின்புலத்தில் ஒருபார்வை.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம் – 51
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பயனும் கிடையாது என்ற கருத்தை நிராகரிக்கும் கோபாலகிருஸ்ணன், அது விடயத்தை தமிழ் ஊடகங்களும் மறந்துவிடுகின்றன என்கிறார்.
அமெரிக்க அதிபர் பைடன் ரகசிய உக்ரைன் பயணம்…. ஏன்?
உக்ரைன் போர் மும்முரமாக இருக்கும் தருணத்தில் அமெரிக்க அதிபர் அங்கு அண்மையில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் பின்னணி குறித்து ஆராய்கிறார் கேணல் ஹரிகரன்.
மௌன உடைவுகள் – 24 பிரபாகரன்: தப்பியபின் செத்தாரா…? செத்தபின் தப்பினாரா…?
பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியானது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற அடிப்படையில் மிகப் பயபக்தியுடன் வாதிடப்பட்டு வருகிறது என்று கூறும் அழகு குணசீலன், இது ஒரு மோசமான உளநிலை என்கிறார்.
ஜே.வி.பி.யிடம் ஏற்படவேண்டிய முக்கியமான ஒரு மாறுதல்
ஜே.வி.பி. கட்சியின் மக்கள் ஆதரவு தென்னிலங்கையில் அதிகரித்துவரும் நிலையில் அதனால் தமிழர் பிரச்சினையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ.தனபாலசிங்கம்.
கறுப்பு சுதந்திரம் (2) : கோழி திருடியவன் கூடநின்று தேடுகிறான்..! மௌன உடைவுகள் – 23
அழகு குணசீலனின் கடந்தவாரப் பதிவின் தொடர்ச்சி இது. தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு தமிழ் தேசிய தலைவர்களின் கடந்தகாலத் தவறுகள்தான் காரணம் என்கிறார் அவர்.
13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தல் – சில சிந்தனைகள்
13வது திருத்த அமுலாக்கத்தினைச் சாத்தியப்படுத்த எடுக்க வேண்டிய சில அடிப்படைகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான கட்டுரை இதுவாகும். தமிழில் – வி.சிவலிங்கம்
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-50
தேர்தல் சுயலாப நோக்கில் உணர்ச்சிப் பேச்சுகள் மூலம் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் 13வது திருத்தத்துக்கு எதிராக சிங்கள இனவாதிகளை தூண்டிவிட்டுவிடக்கூடாது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.