இந்தப் பத்தியில் இந்தத்தடவை 2018 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் கொதிப்பு நிலையில் தமிழர் தரப்பு விட்ட தவறுகளை ஆராய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.
Category: அரசியல்
ஜோ பைடன் – கமலா ஹரிஸ் ஆட்சியில் உலகம் எப்படியிருக்கும்?
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க – சர்வதேச உறவுகள் எப்படி இருக்கும், சவால்கள் என்ன என்பது குறித்து ஆராய்கிறார் மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான பி. ஏ. காதர்.
புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும்: விவாதக் களம் – 2
புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் எவ்வகையான பங்களிப்பை முன்வைக்க வேண்டும் என்று ஆராயும் ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்கள் சிங்கள பெரும் தேசியவாதமும் தமிழ் குறும் தேசிய வாதமும் ஒன்றை ஒன்று சார்ந்து செயற்படுவதனால் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து எச்சரிக்கிறார்.
சொல்லத் துணிந்தேன்—38
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர் தரப்பால் முன்னெடுக்கப்பட்ட வியூகங்கள் போலியானவை என்று வாதாடும் இந்தப் பத்தியை எழுதும் கோபாலகிருஷ்ணன், தமிழ்க்கட்சிகளின் இலக்கு தமது உயர் வர்க்க நலனே என்கிறார்.
ஆங் சான் சூ சி : ஜனநாயகத்தின் துருவ நட்சத்திரமாக இருந்து – இனப்படுகொலைக்கு வாக்காலத்து வாங்குபவராக…
பர்மிய மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடியதற்காக பல வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூ சி அவர்கள் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக பார்க்கப்பட்டவர். ஆனால், பின்னர் ரொஹிஞ்ஞாக்களை இனப்படுகொலை செய்த அதே இராணுவத்துக்கு ஆதரவாக வாதாடினார்.
காலக்கண்ணாடி: 08
இந்தியாவை தவிர்த்து ஐ. நாவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தமிழர் தரப்பால் எவற்றைச் சாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் அழகு குணசீலன்.
புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் – விவாதக் களம் – 1
அரசியல் யாப்பு என்பது தேசத்தின் அடிப்படைச் சட்டங்களை இயற்றுவதற்கான முக்கிய ஆவணம் என்பதால் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல், நாட்டில் வாழும் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அது உருவாக்கப்பட வேண்டும். அதற்கான விவாதங்களை இந்தக் கட்டுரைத்தொடரில் முன்வைக்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம்.
சொல்லத் துணிந்தேன்—37
கல்முனையை முஸ்லிம்களிடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பறிக்க முயல்வதாக அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஷ் குற்றஞ்சாட்டியமை குறித்த தனது கருத்தை பதிவு செய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.
யார் வென்றால் அமெரிக்காவுக்கு நல்லது?
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் உலக அமைதிக்கு நல்லது! ஜோபைடன் பெற்றி பெற்றால் அமெரிக்கா மீண்டும் எழுச்சி கொள்ளும்!! அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் உசலாடுகின்றது!!
‘சிலி’ நாட்டின் அனுபவங்களின் பின்னணியில் இலங்கையின் புதிய யாப்பு முயற்சிகள்
இலங்கையில் புதிய அரசியல் யாப்பை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அவற்றை ‘சிலி’ நாட்டின் அனுபவங்களுடன் ஒப்புநோக்குகிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.