“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 40)
“கனகர் கிராம” தொடர் நாவலில் இந்தப்பகுதியில் செங்கதிரோன் அவர்கள், 1977 தேர்தல், அதேவருடத்தில் நடந்த இனக்கலவரம் மற்றும் தாமதமாக நடந்த பொத்துவில் தொகுதி தேர்தல் ஆகியவை குறித்து பேசுகிறார்.
சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும். (பகுதி 4)
மட்டக்களப்பு உப்பேரி ஒரு வலைப்பின்னல் போல பிராந்தியத்தை இணைத்து, அதன் துறைகள் மூலம் ஏற்படுத்திய இணைப்பு அந்த புலம் முழுவதும் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாக ஏற்படுத்திய தாக்கங்களை இந்தப்பகுதியில் ஆராய்கிறார் அழகு குணசீலன்.
இரா.சம்பந்தர் : தமிழர் தேசியத்துக்கு நிகராக சிங்கள தேசியத்தை நேசித்தவர்…! (மௌன உடைவுகள்- 95)
தமிழ் அரசுக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார். இந்த நேரத்தில் இலங்கை அரசியலில் அவர் பங்கு பற்றிய அழகு குணசீலனின் பார்வை இது.
சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும், சில பத்தாண்டுகள் பகையும். (பகுதி:3.)
குடி முறைமையின் வருகை, சீர்பாதர் உருவாக்கம், பட்டாணியர் வருகை, பட்டாணியர் – முற்குகர் தொடர்பு ஆகியவை குறித்து இந்த பகுதியில் பேசுகிறார் அழகு குணசீலன்.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 39)
கல்வி தரப்படுத்தல் திட்டத்தை அடுத்து கிழக்கில் உருவான நிலைமைகள், அமைச்சர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்முத் குறித்த தவறான பார்வை மற்றும் இலங்கை முஸ்லிம்- தமிழ் மக்கள் உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இந்தப்பகுதியில் “கனகர் கிராமம்” நாவல் பேசுகிறது.
சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்.( பகுதி:2)
மட்டக்களப்பு என்பது எந்த இடத்தைக் குறிப்பது, அதற்கு கண்டியுடனான தொடர்பு, கண்ணகி வழிபாட்டின் பரம்பல் மற்றும் தமிழ்- முஸ்லிம் சமூகங்களில் காணாப்படும் குடிமுறைமை ஆகியவை குறித்து இந்த பகுதியில் பேசுகிறார் அழகு குணசீலன்.
‘தீர்த்தத் திருவிழாவோடு காணாமல் போய்விடும் திருவிழாக் கடைகள்’ (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-11)
தமிழ் மக்கள் பொதுச்சபை ஒரு திருவிழாக் கடைதான். ஜனாதிபதித் தேர்தல் (தீர்த்தத் திருவிழா) முடிந்த கையோடு இது காணாமல் போய்விடும்.
சுவிஸ் TV யில் துவாரகா……! (மௌன உடைவுகள் 94)
துவாரகா விவகாரம் மற்றும் அதில் இருக்கக்கூடிய ஊழல் பற்றிய சுவிஸ் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்சி பற்றிய விவரங்களை தமிழில் தர முயல்கிறார் அழகு குணசீலன்.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 38)
கிழக்கு மாகாணத்தில் முதன்முதலில் தமிழ்-முஸ்லிம் உறவு சீர்கெட்டது எப்போது, அதற்கு காரணம் என்ன, அதில் தமிழரசுக்கட்சியின் பங்கு என்ன என்பதை இங்கு “கனகர் கிராமம்” நாவலின் பாத்திரங்கள் உரையாடுகின்றன.
ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும்
விடுதலை புலிகள் 13 வது திருத்தத்தை எதிர்த்தார்கள் என்பதற்காக அதை தொடர்ந்தும் எதிர்ப்பது தமிழ்த் தேசியத்துக்கான தங்களின் கடமை என்று நினைக்கின்ற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.
அந்த திருத்தத்தை பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று சில அரசியல்வாதிகளும் சிவில் சமூக முக்கியஸ்தர்களும் பேசுகிறார்கள். அந்த திருத்தத்தை ஒரு தடியினால் கூட தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று ஒரு காலத்தில் கூறிய மூத்த தமிழ்த் தலைவர் சம்பந்தன் ஐயா அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கோருவதில் முன்னரங்கத்தில் நிற்பவர்களில் முதன்மையானவராக விளங்குகிறார்.
