சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் -சில பத்தாண்டுகள் பகையும்..! (பகுதி:7.)

“பொய்யும், புரளியும் நிறைந்த, உண்மைகள் மூடி மறைக்கப்பட்ட, திரிவுபடுத்தப்பட்ட, தனிநபர் வழிபாடு சார்ந்த, தேசபக்தி வரலாறு ஒன்றே கடந்த முப்பதாண்டுகளில்  எழுதப்பட்டுள்ளது. இதற்கு ஆயுத அதிகாரம் துணைபோனது. போர்க்கால கலை, இலக்கியங்கள் என்பவற்றை மறுவாசிப்பு செய்யும் எந்த ஒரு ஆய்வாளரும் இந்த அதிகார பக்தியை அறிந்து கொள்ள முடியும். மாற்றுக் கருத்துக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது  வாய்ப்பூட்டு போட்டு, அதிகாரம் தன்நிலை சார்ந்ததாக அந்த வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.“

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 43)

“கனகர் கிராமம்” தொடர் நாவலின் இந்தப்பகுதியில், தான் கட்சிக்கு எதிராக வாக்களித்தமை, தன்னைச்சுட்டவர்கள் பற்றிய தனது உணர்வலைகள் ஆகியவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெட்ணம் பேசுகிறார்.

மேலும்

பனாகொடயும் – படுவான்கரையும்: பொன்னார் மேனியனுக்கு புலித்தோலா…!  (மௌன உடைவுகள்-98)

அண்மையில் காலமான ஈழ விடுதலை மூத்த போராளி தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கான அழகு குணசீலனின் அஞ்சலிக்குறிப்பு இது. ஏனையோரில் இருந்து அவர் எவ்வாறு வேறுபட்டார் என்பதை இது மதிப்பிடுகிறது.

மேலும்

ஜனாதிபதி தேர்தலும் ரணிலும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, அவற்றை எதிர்கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள் என்ன, அவற்றின் பயன்கள் என்ன?

மேலும்

தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்

ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சாகசமான நடவடிக்கைகளுக்கு பேர்போன மிகச்சிலரில் ஒருவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன். அவர் அண்மையில் காலமானார். அவர் பற்றிய செய்தியாளர் கருணாகரனின் அஞ்சலிக்குறிப்பு.

மேலும்

“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 42)

“கனகர் கிராமம்” தொடர் நாவலின் இந்தப்பகுதியில், கனகரட்ணம் எம்பி, வரவு செலவுத்திட்டத்தில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தமை, அவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானமை போன்ற விசயங்கள் இடம்பெறுகின்றன.

மேலும்

“தோல்வியுற்ற தலைவர்” எனஇரா.சம்பந்தனை நிந்திப்பது நியாயமா?

காலஞ்சென்ற இரா. சம்பந்தனை தோல்வியுற்ற தலைவராக வர்ணிப்பதில் நியாயம் உண்டா என்று கேள்வி எழுப்பும் சிற்சபேசன், அவரை பலவந்தமாக அரசியலுக்கு கொண்டு வந்ததில் பலருக்கு பொறுப்பு உண்டென்கிறார்.

மேலும்

சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை : பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்..! (பகுதி :6)

உள்ளூர் போடிகள் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு கடுமையான எதிர்ப்பாளர்களாக இருந்தபடியால் மதம் மாறியவர்களும் வடக்கில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள் மட்டக்களப்பில் நிர்வாகத்தில் அமர்த்தப்பட்டமை பற்றி இந்தப்பகுதி பேசுகிறது.

மேலும்

ஜனாதிபதி தேர்தல் படும்பாடு

இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலம் என்ன, அடுத்த தேர்தலை எப்போது நடத்தவேண்டும் என்பவை போன்று அண்மையில் சூடுபிடித்த விவகாரங்கள், இவை குறித்த வழக்கு ஆகியவற்றின் பின்னணியை ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

‘தமிழ்த் தேசியத்தை எவரும் குத்தகைக்கு எடுக்கத் தேவையில்லை’ (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-13)

காலம் முழுவதும் தமிழ் மக்களை வஞ்சித்து அரசியல் செய்தவர்களையெல்லாம் இரவோடு இரவாகப் புனிதராக மாற்றும் ‘இரசவாதம்’ இந்தத் ‘தமிழ்த் தேசியம்’ என்ற வார்த்தைக்கு உண்டு.
 அதேபோல காலம் முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்துச் செயல்பட்டவர்களைச் சடுதியாகத் ‘தமிழ்த் தேசியத் துரோகி’ எனப் பட்டம் வழங்குவதும் இந்தத் ‘தமிழ்த் தேசியம்’ எனும் வார்த்தையைச் சொல்லித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும்

1 46 47 48 49 50 183