வாக்குமூலம்-65 : (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வுக்கான ஒரு அழுத்தத்தை இந்தியா மாத்திரமே வழங்கமுடியும் என்று வாதிடும் கோபாலகிருஸ்ணன், இந்தியாவின் நம்பிக்கையை ஈர்ப்பதற்கான முயற்சியில் இலங்கையர் ஒருமித்து ஈடுபட வேண்டும் என்கிறார்.
தீட்டு (கவிதை)
தீட்டு என்ற பெயரில் பெரும்பாலும் பெண்தான் அடிமை கொள்ளப்படுகிறார்கள். அதனால், தீட்டைத்தீட்டாக்கி விடு என்கிறது துசாந்தினியின் இந்தக்கவிதை.
வாக்குமூலம்-64 ‘ (அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
தமிழ் தேசியக்கட்சிகளிடம் தந்தை செல்வா காலத்தில் இருந்த இராஜதந்திரம் இன்றில்லை என்று விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன், அரங்கள் நடவடிக்கைகளால் எந்தப்பிரயோசனமும் கிடையாது என்கிறார்.
தேர்தல்களில் நம்பிக்கை இழந்தது அரசாங்கமா, மக்களா?
மக்கள் தேர்தல்களில் நம்பிக்கை இழந்துள்ளனர் என்ற இலங்கை ஜனாதிபதியின் அண்மைய கருத்து வெளிப்படுத்தும் செய்தி என்ன? ஆராய்கிறார் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.
வடக்கின் சுற்றுலாத்துறை: உரிய திட்டம் இல்லை?
சுற்றுலாத்துறைக்கு வளமான இடங்களும் ஆதாரமும் வடக்கில் பல இருந்தும் இராணுவமும் மிகச்சில தனியாருமே அதில் அக்கறை செலுத்துகின்றனர். அரச நிர்வாகம் ஊக்கமற்று இருக்கிறது என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
மூன்றாவது கண்….!
பேராசிரியர் சி.மௌனகுருவின் அமுத விழாவை அடுத்து சில வட்டாரங்களில் எழுந்துள்ள சில கருத்தாடல்கள் பற்றிய அழகு குணசீலனின் பார்வை இது. மௌனகுரு அவர்களை பற்றியது மட்டுமல்ல இது. கூத்து பற்றியதும்.
வாக்குமூலம்-63
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடந்த பேச்சுகள் குறித்த கோபாலகிருஸ்ணனின் கருத்துகள் இவை.
பொன்னம்பலத்தின் கைது முன்னிலைப்படுத்தும் அக்கறைக்குரிய இரு விவகாரங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் கைது செய்யப்பட்ட விவகாரம் இலங்கையர் மத்தியில் சில வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. இவை குறித்து இலங்கை தேசிய சமாதானப்பேரபையின் தலைவர் ஜெகான் பெரேராவின் கருத்துகள் இவை.
(நேர்காணல்) சகவாழ்வு ஒரு வாழ்தல் முறையாக மலர்தல் வேண்டும்
போரும், அதன் விளைவுகளும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு தரவில்லை என்றுகூறும் சிராஜ் மஷ்ஹூர், பல்கலாச்சார, பன்மைத்துவ அடிப்படையே தீர்வு தரும் என்கிறார். இவர்ஒரு பன்முகச்செயற்பாட்டாளர். செவ்வி கண்டவர் செய்தியாளர் கருணாகரன்.
மதுசிகன் : காரிருள் சூழ்ந்த இலங்கையின் இளைய சமூகத்தின் மத்தியில் ஒரு விடிவெள்ளி
மிகவும் மோசமான நிலையில் அகப்பட்டுள்ள இலங்கையின் இளைய சமூகத்தின் மத்தியில் தோன்றிய ஒரு சில ஒளி நட்சத்திரங்களில் ஒருவராக தவேந்திரன் மதுசிகனை பார்க்கிறார் கட்டுரையாளர். பாக்குநீரிணையை கடந்து சாதனை படைத்தவர் மதுசிகன்.