மீண்டும் பிரச்சினை: சீனக்கப்பலின் வருகை

‘சீனக்கப்பல்கள் வந்துபோகும் விடயத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளையும் திருப்திப்படுத்தும் முயற்சியில் இலங்கை வெற்றிபெறுமா என்பது சந்தேகமே. பொருளாதர சிக்கலில் இருக்கும் இலங்கைக்கு இது ஒரு நெருக்குவாரந்தான்.’

மேலும்

சர்ச்சைக்குரிய இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்துக்கான எதிர்ப்புகள் அதன் பின்னணி ஆகியவை குறித்து ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

நஸீர் அகமட்….! மக்கள் வழங்கிய ஆணையை மீறியதற்கான தண்டனை…!

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அகமட் கட்சி மாறிய விவகார வழக்கின் தீர்ப்பு பற்றிய ஒரு பார்வை. ஏனைய சில கட்சிமாறல் விவகாரங்களையும் அலசுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

“கனகர் கிராமம்”

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 02. அரங்கம் பத்திரிகையில் இருந்து…

மேலும்

பச்சிலைப்பள்ளி : திட்டமிட்ட மீள்குடியேற்றம் தேவை

முற்றாகவே மக்கள் வெளியேறி யுத்தம் நடந்த பிரதேசங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் என்பது, அந்தப்பிரதேசங்களின் வரலாற்றுத் தொடர்ச்சியோடும் சூழல் பாதுகாப்போடும் முன்னெடுக்கப்பட்டிருக்க  வேண்டும். பச்சிலைப்பள்ளி போன்ற பல கிராமங்களின் தேவை இது.

மேலும்

நேர்காணல் – பொ.ஐங்கரநேசன் (தலைவர், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்)

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் சூழலியலும் மிகவும் முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட வேண்டும் என்கிறார் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன். இது அவரது செவ்வி.

மேலும்

“கனகர் கிராமம்”  அரசியல் – சமூக – வரலாற்று நாவல்

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன்.

மேலும்

வாக்குமூலம்-78  (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு கிடைத்த பொலிஸ் அதிகாரம் ஆரம்பத்தில் அவற்றுக்கு மறுக்கப்பட்டதற்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று கடந்த பகுதியில் விபரித்த கோபாலகிருஸ்ணன், இப்போது அப்படியான விடயங்களை ஏற்கனவே இருக்கும் ஏற்பாடுகளை வைத்து ஈடு செய்ய முயற்சிக்க வேண்டும் என்கிறார்.

மேலும்

1 43 44 45 46 47 154