“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்-12)

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 12.

மேலும்

கவலை தரும் கண்துடைப்பு ஐக்கியம்; தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? அல்லது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? (வாக்குமூலம்-92)

‘சும்மா தமிழ்த் தேசியக் கட்சிகளை அல்லது தமிழ் அரசியல் கட்சிகளைக் கூட்டி வைத்துக்கொண்டு உபதேசம் செய்வதால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ‘பழைய’ வண்டிகளை (தமிழ்த் தேசிய கட்சிகளை) Tinkering செய்து சரிவராது. ‘புதிய’ வண்டியைத்தான் (மாற்று அரசியலை) வாங்கி ஓட்ட வேண்டும். இது அதிக விலையானதாக இருந்தாலும் அதிக வினைத்திறமையுடையதாக விளங்கும்.‘

மேலும்

இமாலய பிரகடனம்: மறுவாசிப்பும் – பின்னணியும்……! (மௌன உடைவுகள் -60)

மக்களுக்கு அரிசிதான் தேவை என்றால் அதை யார் குற்றினால் என்ன? அது எங்கிருந்து வந்தால் என்ன?

உள்ளூரில் அதற்கு பற்றாக்குறை என்றால் , இறக்குமதி செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

தமிழ்த்தேசிய அரசியலின் பற்றாக்குறை உலகத்தமிழர் பேரவையை இறக்குமதி செய்திருக்கிறது….!

மேலும்

தோழமை தினம் (வாக்குமூலம்-91)

‘தற்போதைய சூழலில் தேசிய நல்லிணக்கத்தினூடாக மட்டுமே மாகாண சபை முறைமையை வலுப்படுத்த முடியும். இதனை விடுத்து வேறு மார்க்கங்களை நாடுவது ‘விஷப்பரீட்சை’ யாகும்’ என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

ஜே.வி.பி.யின் தேர்தல் வரலாறும் எதிர்கால வாய்ப்புக்களும் 

வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. கணிசமான வாக்குகளை பெறும் என்றும் அதன் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்புகூட இருக்கிறது என்றும் அண்மைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. உண்மையில் அந்தக்கட்சிக்கான வெற்றி வாய்ப்பு என்ன? ஆராய்கிறார் மூத்த பத்திரிகையார் வீரகத்தி தனபாலசிங்கம்.

மேலும்

சித்தார்த்தன் விடு தூது….! (மௌன உடைவுகள்-59)

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்(பிள்ளையான்) யாழ்ப்பாண அபிவிருத்தியிலும் அக்கறை காட்ட வேண்டும் என்று நா.உறுப்பினர் த. சித்தார்த்தன் கோரிக்கை விடுத்திருப்பதை அவரது மட்டக்களப்பு அபிவிருத்தி பற்றிய மதிப்பீட்டின் அடிப்படையிலானது என்று கூறும் அழகு குணசீலன், அதனை சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

மேலும்

‘கனகர் கிராமம்’ (‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​அங்கம் – 11)

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 11.

மேலும்

ஏமாறாதே! ஏமாற்றாதே!(வாக்குமூலம்-90)

பொன் இராமநாதன் காலம் முதல் சுமார் நூறு ஆண்டுகளாக தமிழ் தலைவர்கள் அவர் ஏமாற்றி விட்டார், இவர் ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக சுட்டிக்காட்டும் கோபாலகிருஸ்ணன், தொடர்ந்து எல்லோரிடமும் ஏமாறுவது ஏமாற்றுபவரின் தவறா ஏமாறுபவரின் தவறா என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும்

ஜனாதிபதி தேர்தலில் இருக்கக்கூடிய தெரிவுகள்

இந்த கட்டுரையின் தலைப்பு சில வேளைகளில்  உரிய காலத்துக்கு மிகவும் முந்திய — தருணப் பொருத்தமில்லாத  ஒன்றாகவும் சிலருக்கு தோன்றலாம். ஆனால்,  இடையில்  எதிர்பாராதவிதமாக  அல்லது அரசியல் சூழ்ச்சித்தனமான செயல்களின்  விளைவாக ஏதாவது  இடையூறுகள் வராமல் இருந்தால்,  ஜனாதிபதி விக்கிரமசிங்க அறிவித்திருப்பதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடந்தால் அடுத்த வருடம் இந்த நேரம் நாம் ஒரு புதிய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் இருப்போம். அதனால் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவுகள் குறித்து பேசுவது  பொருத்தமானது அல்ல என்று கூறிவிடமுடியாது.

மேலும்

செங்கதிரோன் சிறு கதைகள்

கடந்த 02.12.2023 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு மட்டக்களப்பு நூலக கேட்போர் கூடத்தில் பித்தன் ஷா அரங்கில் இடம்பெற்ற யாவும் கற்பனை அல்ல என்ற ( செங்கதிரோன் சிறுகதைகள்) செங்கதிரோன்த. கோபாலகிருஸ்ணனின் சிறுகதைநூல் வெளியீட்டின் போது இரண்டாம் விசுவாமித்திரன் ஆற்றிய திறன் நோக்கு உரை இங்கு கட்டுரை வடிவில் பிரசுரமாகிறது

மேலும்

1 34 35 36 37 38 152