சங்குக் கூட்டணியின் தோல்வி அல்லது DTNA யின் முடிவு
“போருக்குப் பிந்திய சூழலைப் புரிந்து கொண்டு, அதற்கான அரசியலை மேற்கொள்ளாத காரணத்தினால் தமிழ் அரசியற் சக்திகளை ஓரங்கட்டியுள்ளனர் மக்கள். இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டது DTNA தான். அதாவது, ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சக்திகளே. “
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 56)
“கனகர் கிராமம்” தொடர்நாவலின் இந்தப்பகுதியிலும் நாடாளுமன்ற உறுப்புனர் கனகரட்ணம் அவர்களின் பல சினேகபூர்வ நடவடிக்கைகள் குறித்து பேசும் செங்கதிரோன், அன்றைய அலுவலக மட்ட சிக்கல்கள் குறித்தும் பேசுகிறார்.
எஸ்.பொன்னுத்துரை : இன்னமும் உரத்துப் பேசப்பட வேண்டியவர்
“எஸ்பொ தமிழ் இலக்கியத்தின் எழுத்துப் பெரியார். அவர்பற்றி யார்தான் அறியார்.? தமிழ் இலக்கியப் பரப்பில் அவர் பற்றி அறியாதார் தமிழ் இலக்கியம் அறியாதவரே எனல் தகுமா?
கங்காரு நாட்டில் அவர் உயிர் பிரிந்து இன்றுடன் பத்து வருடங்கள் முழுமை பெறுகின்றன. அதன் சாட்டிலே இக்கட்டுரை நகர்கிறது.”
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்த முறையை விளங்கிக்கொள்ளுதல்
“முன்னைய சிங்கள தலைவர்களைப் போன்று சிங்கள கடும்போக்கு தேசியவாத சக்திகளினதும் மகாசங்கத்தின் பிரிவுகளினதும் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்தால் ஜனாதிபதி திசாநாயக்கவும் வரலாறு வழங்கிய அரிய வாய்ப்புக்களை தவறவிட்ட தலைவர்களின் பட்டியலில் சேர்ந்து கொள்வார் என்பது நிச்சயம்.”
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் இனியும் ‘பழைய குருடி கதவைத் திறடி’ தானா? (சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-27)
“’மாற்று அரசியல்’ கோட்பாட்டின் – கருத்தியலின் பயன்பாட்டை இன்று தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள முறைமை மாற்றத்துடன் தமிழ் மக்களும் கைகோர்த்துப் பயணிப்பதினூடாகவே அடைய முடியும். இதனையே தென்னிலங்கைப் பெரும்பான்மைச் சமூகமும் தமிழ் மக்களின் நலன்கள் மீது அக்கறை கொண்டுள்ள பிராந்திய அரசியல் சக்திகளும் சர்வதேச அரசியல் சக்திகளும் எதிர்பார்க்கின்றன.”
வெட்கமில்லை, வெட்கமில்லை, வெட்கம் என்பது இல்லையே….! (வெளிச்சம் :024)
“தென்னிலங்கை அரசியல் போன்று “இலங்கையர்” என்றும், இனவாதம் என்றும், வடக்கு அரசியல் “தமிழர்” என்றும், பிரதேச வாதம் என்றும் பேசுவது மேலாதிக்க அதிகார மனோநிலையின் வெளிப்பாடு. இதற்கு தெற்கு என்றும், வடக்கு என்றும் வேறுபாடில்லை. இந்த ஆதிக்க அரசியல் வரலாற்று பாடமே தொடர்கிறது.”
மட்டக்களப்பின் தேர்தல் முடிவுகளில் கற்றுக் கொண்ட பாடம் என்ன?
“மட்டக்களப்பு தமிழ்த் தேசியத்தை உள்ளார்ந்து உணர்ந்து அதனைப் பாதுகாத்தது என்பது மிகவும் மெருகூட்டப்பட்ட ஒரு கதையாடலாகும்.
தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றதென்பது தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்திலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலும் காணப்பட்ட பலவீனங்களால் நடந்த ஒன்றாகும். தமிழரசுக் கட்சி 33.8 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருக்கின்றார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லதாகும்.”
அடையாள அரசியலுக்கும், அதிகார பகிர்வுக்கும் அப்பால்……!(வெளிச்சம்:023)
கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக, தென்னிலங்கை சிங்கள தேசியவாதக் கட்சிகளில் இருந்து என்.பி.பி.யை கிழக்கு தமிழ் மக்களால் இன்றும் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை. என்.பி.பி.யின் அரசியல் போக்கை கண்காணிப்பதற்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு கால அவகாசம் தேவை. இதற்கான இடைவெளியை பெற்றுக் கொள்வதற்காகவே அவர்கள் வடக்கில் தமிழ்த்தேசிய அரசியல் மீதுள்ளது போன்ற வெறுப்பும், நம்பிக்கையீனமும் இருந்தபோதும் என்.பி.பி.யை வடக்கு அளவுக்கு அங்கீகரிக்கவில்லை அல்லது தமிழ்த்தேசிய அரசியலை நிராகரிக்கவில்லை. இதை கிழக்கில் தமிழ்த்தேசிய அரசியலின் வெற்றி என்று வாக்கு எண்ணிக்கையில் சொன்னாலும் அது கொள்கை ரீதியிலான வெற்றி அல்ல. தற்காலிக தேர்வு.
பிராந்திய அரசியலின் முடிவும் தேசிய அரசியலின் தொடக்கமும்
பிராந்திய அரசியல் வீழ்ச்சிக்கான காரணங்கள் வெளிப்படையாகவே தெரிந்தவை. இவை அனைத்தும் ஏற்கனவே பலராலும் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டவை. ஆனாலும் அவை குறித்து எந்தக் கவனமும் கொள்ளப்படவில்லை.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 55)
“கனகர் கிராமம்” தொடர் நாவலில் இந்தவாரம் கோகுலன் தனது அரச பணியின் ஊடாக தமிழ் மக்கள் மேம்பாட்டுக்காகச் செய்த சில நடவடிக்கைகள் அவர் மீதான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு வழி செய்தமை பற்றி கதை ஆசிரியர் பேசுகிறார்.
