கேள்வி கேட்கும் தன்மையை வளர்க்காத கல்விமுறை!அதிகாரத்துக்கு அடிபணியும் சமூகம்!
பிரச்சினைகளுக்கு சரியான காரணத்தை அறிய முடியாமல் இருக்கின்ற அல்லது அறிந்தும் மறைக்கின்ற கல்வியையும் அந்தக் கல்வியினை எவ்வித விமர்சனங்களுமின்றி ஏற்றுக் கொண்டு அதற்கு நிதியினை செலவிடும் அரசினையும் பொதுமக்கள் கேள்வி கேட்க முன்வரவேண்டும்.
போரில் மாண்ட தலைவனுக்கு அஞ்சலி செலுத்த திராணியற்ற கோளைகள்!! ஆண்டவர் என்றாலும் மாண்டபின் வந்தவருண்டோ.?
துவாரகா விவகாரம் பலகேள்விகளை எழுப்பியுள்ளது. விடுதலைப்போராட்டத்தை கேலிக்குள்ளாக்கும் இந்த ஏற்பாடுகளுக்கு விடுதலை புலிகள் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரே பொறுப்பு.
‘கனகர் கிராமம்’ (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 10)
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 10.
விளம்பரம் தேடும் அரசியல் வேண்டாம் (வாக்குமூலம்-89)
இலங்கையில் தமிழருக்கு சமஸ்டி கோரும் அமைப்புகள் எல்லாம் உதிரிகளாகச் செயற்பட்டு சுய விளம்பரம் தேடாமல், ஏற்கனவே இந்த விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்படும் அமைப்புகளுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
தமிழர் அரசியல் ஐக்கியம்: ஒரு வரலாற்று பொய்…! (மௌன உடைவுகள்-57)
தமிழர் அரசியல் ஐக்கியம் பற்றிய பேச்சுக்கள் புதியவையல்ல, அவை பழையவை என்று கூறும் அழகு குணசீலன், அவற்றை வரலாற்றுப்பொய் என்கிறார். தமிழ் கட்சிகளின் ஐக்கிய கோரிக்கை போலியானது என்கிறார் அவர்.
அறவழி புரியாத மடமைச்சமூகம்
அறம் தவறி நடப்பதும் அதனை மூடி மறைப்பதும் இன்றைய சமூகத்தின் அன்றாட யதார்த்தமாகிவிட்டதாகக் கூறும் செய்தியாளர் கருணாகரன், அனைவரும் இதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் என்கிறார்.
தமிழ்க் கட்சிகளின் ஐக்கியத்துக்கு சிவில் சமூகத்தின் முயற்சி
சகல தமிழ்க்கட்சிகளுமே சமஷ்டி தீர்வையே கோரிநிற்கின்றன. இடைக்காலத்தில் 13 வது திருத்தத்தை முழுமையாக நடை முறைப்படுத்தவேண்டும் என்பது அவற்றில் அனேகமாக சகல கட்சிகளினதும் நிலைப்பாடாக இருக்கிறது. சர்வதேச சமூகத்தின் உதவியை சகல கட்சிகளும் கோரிநிற்கின்றன. கட்சி அரசியல் நலன்களைத் தவிர ஐக்கியப்படுவதற்கு வேறு என்ன காரணி இடைஞ்சலாக இருக்கிறது என்று வினவுகிறார் மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம்.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல்- அங்கம் – 09)
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 09.
தமிழ் மக்களின் விடுதலையும் ஐக்கியக் கனவும்!
உண்மையில் தமிழர் ஐக்கியம் என்பதை மக்களை ஏமாற்றும் நோக்கிலேயே தமிழ் கட்சிகள் பயன்படுத்துகின்றன. அது முடியாத ஒன்று என்பதும் அவற்றுக்கு தெரியும், அதனை அடையும் நோக்கமும் அவற்றுக்கு கிடையாது.
பயனும் கொடாது வழியும் விடாது நட்டநடு வீதியில் பட்டமரமாய் நிற்கும் தமிழ்த் தேசியத் தலைமைகள் (வாக்குமூலம்-88)
“இந்திய பிரதமர் மோடியிடம், இலங்கைத்தமிழரின் கோரிக்கையாக இரா. சம்பந்தன் முன்வைத்தது என்ன?” என்று இங்கு கோபாலகிருஸ்ணன் கேள்வி எழுப்புகிறார்.