“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல், அங்கம் – 46)
கனகரெட்ணம் எம்பி கட்சி மாறினதை அடுத்த பலவித நிலைமைகள் குறித்து இந்தவாரம் பேசும் “கனகர் கிராமம்”, கனகரெட்ணம் பற்றிய அமிர்தலிங்கம் அவர்களின் கருத்தையும் பேசுகிறது.
வடக்கும் கிழக்கும் ஜனாதிபதி தேர்தலும்.(வெளிச்சம்:004)
இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து இடங்களிலும் வாக்குகளை எப்படி பிரிக்கப்போகிறார்கள், அதற்கான சாத்தியம் என்ன என்பதை ஆராய்கிறார் அழகு குணசீலன்.
ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்!
இந்தக்கட்டுரையில் கருணாகரன் ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள், அவருக்கு எதிரானவர்களின் பதில் நடவடிக்கைகள் ஆகியவற்றை மதிப்பிடுகிறார்.
முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல்
கடந்தகால ஜனாதிபதி தேர்தல்களில் இருந்து தற்போதைய தேர்தல் எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்து ஆராயும் மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள், முக்கிய வேட்பாளர்கள் பற்றியும் விபரிக்கிறார்.
தமிழ்ப்பொதுவேட்பாளர்: காசு கொடுத்து குத்துமாடு வாங்கிய கதை…!(வெளிச்சம்:003.)
நடக்கும் நிகழ்வுகள் தமிழ் வேட்பாளர் தேர்வே தோல்வியில் முடிந்த ஒன்றாகிவிட்டது என்பதை காண்பிக்கிறது என்கிறார் அழகு குணசீலன்.
சம்மாந்(ன்)துறை – வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும். (பகுதி: 9.)
இயக்கங்களாலும் அரசியல்வாதிகளாலும் வளர்க்கப்பட்ட இன முறுகல், பின்னர் வீரமுனையில் இரண்டாவது வன்முறையாக வெடித்தது என்று கூறும் அழகு குணசீலன், எவரும் அவற்றை இன்றுவரை தணிக்க முயலவில்லை என்கிறார்.
பொதுவேட்பாளர் கண்டுபிடிப்பு: சிறுவர்களின் குரும்பட்டித்தேர்!
“அரியநேந்திரன் தேர்வு செய்யப்பட்டதை ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், சிறிகாந்தாவின் தமிழ்த்தேசியக் கட்சி போன்றவை அவ்வளவாக விரும்பவில்லை. காரணம், முன்பு இந்தக் கட்சிகளையெல்லாம் அரியநேந்திரன் “ஒட்டுக்குழுக்கள், அரசாங்கத்தின் ஆட்கள், துரோகிகள், காட்டிக் கொடுப்போர், தமிழின விரோதிகள், போராட்டத்தை விலை கூறி விற்பவர்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியும் விமர்சித்தும் வந்தவர். இறுதிவரையிலும் (ஏன் இப்போதும் கூட) அப்படியான ஒரு உளநிலையிலேயே இருக்கிறார் அரியநேந்திரன்.”
வெளியேபோடா…..! பிடரியில் பிடித்து தள்ளாத குறை..!(வெளிச்சம்: 002.)
தமிழரசுக்கட்சியின் கூட்டம் ஒன்றில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூத்த உறுப்பினர்கள் இருவர் அவமானப்படுத்தப்பட்டதாக வந்த தகவல்கள் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. மட்டக்களப்பு மாவட்டத்துக்கே இது ஒரு அவமானம் என்கிறார் அவர்.
‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ ஒப்பந்தம் பலவீனமானதும் பயனற்றதுமாகும்.(சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-15)
“தமிழர்களுடைய அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு ‘கோமாளித்தனம்’ இதுவரையில் நடந்ததேயில்லை. தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இறுதியில் ஆப்பிழுத்த குரங்கின் கதையாகத்தான் முடியப்போகிறது.”
இரு வருட இடைவெளியில் இரு ஆட்சியாளர்களை விரட்டிய இரு தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்
வங்கத்கேசத்தில் அண்மையில் நடந்த மக்கள் கிளர்ச்சி, ஜனாதிபதி வெளியேற்றம் ஆகியவற்றை இலங்கையில் கோட்டாவுக்கு எதிரான கிளர்ச்சிகளுடன் ஒப்பிட்டு நோக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.