காணாமல் போகும் மாகாணசபைகள்..?(வெளிச்சம்:089)

“என்.பி.பி.வழங்கிய பல்வேறு மற்றைய சமூக, பொருளாதார, அரசியல் தேர்தல் வாக்குறுதிகள் போன்று இதில் இருந்தும் விலகி ஓடுகிறது. கடந்த ஒருவருட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சியில் இது விடயமாக நாளுக்கு நாள் முரண்பட்ட கருத்துக்களையும், விளக்கங்களையும் கூறிவந்த அரசாங்கமும், அதன் அமைச்சர்களும், ஏன், கொழும்பில் கூறுவதை வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இன்னொரு ஊடகச்சந்திப்பு நடாத்தி அரைத்தமாவை திருப்பி அரைக்கும் என்.பி.பி.  எம்.பி.க்களும் தற்போது வாயை வாயைச் சப்புகிறார்கள்.”

மேலும்

இலங்கையில் மாற்றம்?

“இனவாதமே இலங்கை அரசியலை தலைமையேற்று நடத்தி வருகிறது. NPP ஆட்சிக்குவந்தாலும் சிங்கள மக்களுடைய உள நிலையில் பெரியமாற்றங்களில்லை. அவர்கள் இன்னும் பழைய சிந்தனையிலேயே உள்ளனர். ஏனைய சமூகத்தினரைப் பற்றிய அக்கறை அவர்களிடம் இல்லை. ஆனால், மாற்றம் வேண்டும் என்று மட்டும் விரும்புகின்றனர். மாற்றத்துக்கான அடிப்படைகளை உருவாக்காமல், அதற்கான சிந்தனையை வளர்க்காமல் மாற்றங்களை நிகழ்த்துவதற்கு இதென்ன மாயாவியின் ஆட்சியா? மாயாவியின் அரசியலா?”

மேலும்

தமிழ்த்தேசியத்தை அழிக்கும் தன்னகம்பாவம்.!(வெளிச்சம்:088)

“இந்தத் தொப்பி தலைக்கனம் – தன்னகங்கார அளவுகளுக்கு அப்பால் அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் பொருத்தமானது. 

இனியாவது தொப்பியை அணிந்து கொண்டு கண்ணாடிக்கு முன் நில்லுங்கள் ……!”

மேலும்

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை  காரணிகள் 

“பொறுப்புக்கூறல் விவகாரம் சர்வதேசமயப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களே காரணம் என்று கூறும் வெளியுறவு அமைச்சரினால்  காலங்கடந்த நிலையிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஓரளவுக்கேனும் நம்பிக்கையைத் தரக்கூடிய  உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு தனது அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரமுடியுமா?”

மேலும்

NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும்

“இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்பதையே வரலாறு திரும்பத்திரும்ப நிரூபித்திருக்கிறது. ”இல்லை, நாங்கள் அதைப் புதிய முறையில் செய்துவெற்றியடைவோம்“ என்று NPP சொல்ல முற்பட்டால், எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஏறி விழப்போகிறது. மறுபடியும் காதில் துளையிட்டு ஒரு பூச்சூடல்“

மேலும்

மட்டக்களப்பு புதிய பொதுநூலகம் எப்போது திறக்கப்படும்…?(வெளிச்சம்:087)

மட்டக்களப்பு புதிய பொதுநூலகக்கட்டிடம் மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.

இதை செய்வதற்கு  கிழக்குமாகாண சபைக்கும், மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருக்கும், உறுப்பினர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ள தடை அல்லது தயக்கம் என்ன?  

அப்படி ஏதும் தடைகள் இருந்தால் அதை வெல்ல இந்த அரசியல் வாதிகளால் முடியாமல் இருக்கிறதா?

மேலும்

தமிழ் அரசியல் கட்சிகள் ‘தனித்தவில்’ அடிப்பதால் எதுவுமே ஆகாது.(சொல்லித்தான் ஆகவேண்டும்— சொல்-44)

“ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் 13ஆம் திருத்தத்தை அமுல் செய்யக்கோரும் ஒரு வெகுஜன இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அதனைவிடுத்துத் தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தவில் அடிப்பதால் எதுவுமே ஆகாது.”

மேலும்

ஓர் ஆண்டு  (NPP) ஆட்சியின் பின்: தமிழர் எதிர்பார்ப்புகள் மீதான மௌனம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின் நிச்சயமின்மை

“இப்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உறுதியான மற்றும் நெறிமுறையுள்ள நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்கள் தாமதமின்றி, தலையீடின்றி நடத்தப்படுவதை உறுதி செய்து, அரசியல் சட்டத்தின் உணர்வுக்கும் எழுத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். அதேசமயம், தமிழர் அரசியல் பிரதிநிதிகளுடன் உண்மையான உரையாடலை மேற்கொண்டு, நில ஆக்கிரமிப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நல்லிணக்கம் போன்ற நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது அவசியம்.”

மேலும்

மாகாணசபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம்  

“மாகாணசபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்க தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும்  அறிவிப்புக்கள்  தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே  அமைந்திருக்கின்றன.”

மேலும்

எதிர்மன்னசிங்கம்: மட்டக்களப்பின் கலை, பண்பாட்டுக் கவசம்!(வெளிச்சம்:086)

“அன்னாரின் இழப்பு கிழக்கின் கலை பண்பாட்டுக்கும், பாரம்பரியக்கலைகளுக்கும், அவற்றிற்கு உயிரூட்டும் கிராமங்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். மட்டக்களப்பு ஒரு பாரம்பரிய கலை பண்பாட்டு இயங்கியல் சக்தியை இழந்து நிற்கிறது. அன்னாருக்கு அரங்கத்தின் அஞ்சலிகள்.”

மேலும்

1 14 15 16 17 18 183