முதல் உறவு (சிறுகதை)
ஆண் எதையும் செய்யலாம். எதையும் சொல்லலாம். ஒரு பெண் எதைச் சொல்வதென்றாலும் செய்வதென்றாலும் அதைப் பயந்துகொண்டே சொல்லவேண்டிய அவலமான நிலைமைதான் இந்தச் சமுதாயத்தில் உள்ளது என்பதைப் பிரதிபலிக்கும் சிறுகதை.
அன்பென்று கொட்டு முரசே!
இரு இனத்தவர்கள், அல்லது இரு சமயத்தவர்கள், நெருங்கி வாழ முடியாமல் போவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று அன்றாட வாழ்க்கை முறைமை வேறுபடுவது. அதனைக் கையாள்வது எப்படி?
பிரிட்டனின் பொறிஸ்ஸும் கொரொனாவும் பொருளாதாரமும்
காலந்தாழ்த்திய திட்டமிடப்படாத பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவுகள் இங்கு பிரிட்டனுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தப்போவதாக எச்சரிக்கிறார் ‘தேசம் நெற்’ சஞ்சிகையின் ஆசிரியரான த. ஜெயபாலன். அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு கிட்டத்தட்ட தம்பி போல பிரிட்டிஷ் பிரதமர் செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
போரில் தோற்றாலும் வீரம் குன்றாதவர்கள் : சரணடைய மறுத்த புலனாய்வாளன்
போரில் தோற்றவர் வீரம் பெரிதாகப் பேசப்படுவதில்லை. போரில் சரணடைந்தவர், சரணடைய மறுத்தவர் – இவர்களில் யார் வீரர்? உலகப்போரில் நடந்த சில சம்பவங்களைப் பார்ப்போம். அவை எமக்கும் பாடமாகலாம்.
காலக்கண்ணாடி- 07
வடக்குத் தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் யதார்த்த அரசியலுக்குத் தயாரா? என்று கேள்வி எழுப்புகிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன்.
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி 4)
‘ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்’ என்ற பேராசிரியர் மௌனகுருவின் தொடரின் இந்தப்பகுதியில் மட்டக்களப்பு மாறிவருவதற்கான காரணங்கள் பற்றி அவர் பேசுகிறார்.
துரோகியாக்கப்பட்ட ஒரு வெற்றி விஞ்ஞானியின் கதை
அமெரிக்காவின் ராக்கட் விஞ்ஞானம் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் முக்கிய பங்களிப்புச் செய்த ஒரு விஞ்ஞானியை அந்த நாடு துரத்திவிட, அவர் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அதன் விளைவு…
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (7)
தனது சொந்த ஊரின் அனுபவங்களைப் பகிரும் எழுத்தாளர் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் ஆசிரியருக்கு “சூனியம்” வைத்த சுவையான கதையை இங்கு பகிர்கிறார்.
படுவான் திசையில்…
மகிழடித்தீவு, முதலைக்குடா கிராமங்களில் இறால் வளர்ப்பை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அரசாங்க திட்டம் குறித்த விபரங்களை ஆராய்கிறார் படுவான் பாலகன்.
“இலங்கையின் சுதந்திரத்தை சமரசம் செய்ய மாட்டோம்” – அமெரிக்க செயலரிடம் கோத்தபாய
“எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்காக இலங்கையின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது” என்று இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பெயோவிடம் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
