கனவு காணுங்கள் (கவிதை)

பல பொருட்களுக்கு இலங்கை அரசு இறக்குமதி தடைவிதித்தமை பலரையும் விசனத்துக்குள்ளாக்கி உள்ளது. தனது கவிதையில் அங்கதத்துடன் இணைந்த சோகத்துடன் “ஜட்டி” என்று பரவலாக அழைக்கப்படும் ஆண்களின் உள்ளாடை மீதான இறக்குமதித் தடையை விமர்சிக்கிறார் றியாஸ் குரானா.

மேலும்

மாற்று அரசியல் (சொல்லத் துணிந்தேன் – 92

தமிழர் வட்டாரங்களில் அண்மைக்காலமாக பேசுபொருளாகிவருகின்ற “மாற்று அரசியல்” என்ற விடயம் கடந்த பல தசாப்தங்களாக முகிழ்வதற்கான சூழ்நிலை அற்றுப் போனதற்கான காரணத்தை பேசும் இந்த பத்தியின் எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழர் மத்தில் மாற்று அரசியல் மீண்டும் துளிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 12)

இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரப் பண்புகள் குறித்து கடந்த வாரம் பேசிய ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், அதன் உள்ளடக்கங்கள் இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதார கட்டமைப்போடு இணைந்துள்ள தன்மைகளை இங்கு விளக்குகிறார்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 29)

தனது சொந்த ஊரின் நினைவுகளை மீட்டும் ஶ்ரீகந்தராசா அவர்கள், இங்கு அம்பாறை மாவட்ட கச்சேரியி தான் கடமையாற்றிய காலப்பகுதியை நினைவுகூர்கிறார்.

மேலும்

தமிழ் தேசியத் தலைவர்கள்: மந்தையில் இருந்து பாதை மாறிய ஆடுகள் (காலக்கண்ணாடி – 58)

ஆயரின் மந்தையில் இருந்த பிரிந்த ஆடுகள் வெவ்வேறு பாதையில் செல்வதுபோல் தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகள் பிரிந்து மோதத்தலைப்பட்டுள்ளனர். இதுவே புலம்பெயர் (டயஸ்போரா) தமிழர் அமைப்புக்களின் நிலையுமாகும். இவற்றை இணைக்க, அவற்றுக்குள் இணக்கம் காண பலர் முயன்றார்கள், முயல்கிறார்கள். ஆனால், பலன் தோல்வி மாத்திரமே. அலசுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!

தனது போராட்ட வாழ்வின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், விடுதலைப்புலிகளுக்கும் புளொட் அமைப்புக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்த நிலைமைகள் குறித்துப் பேசுகின்றார். செவ்வி காண்பவர் தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன்.

மேலும்

தடுமாறி, தொடர்ந்து தவறு செய்யும் அரசு

பொருளாதாரா வீழ்ச்சியை எதிர்கொள்ள தவறான வழிகளை கையாளும் அரசாங்கம் அதனால் நிலைமைகளை மேலும் மோசமாக்கி வருகின்றது. அதேவேளை இந்த நிலையை எதிர்கொள்ள வலுவான எதிர்க்கட்சியும் இல்லாத நிலை. இலங்கையின் எதிர்காலம் என்ன?

மேலும்

முறைகேடுகளின் மையமா கிளிநொச்சி?

போருக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுவள முறைகேடுகள் அதிகரித்து மிகவும் உச்சமான நிலையை அடைந்துள்ளதாக கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன். உரிய தரப்புகள் இவை குறித்து நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதாகவும் அவர் கவலைப்படுகிறார்.

மேலும்

ஞானசார தேரரை எதிர்கொள்வது எப்படி?

ஞானசார தேரர் போன்ற சில இனவாத கருத்துகளை பரப்புவர்களாக கருதப்படும் நபர்களால் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் பல. அதேவேளை இவர்களை மிகக்கவனமாக கையாள வேண்டிய தேவையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு இருக்கிறது. இவை குறித்த மூத்த ஆய்வாளர் எம் எல் எம் மன்சூர் அவர்களின் கருத்துகள்.

மேலும்

குதிரைக்காறியும்- அகதிக்கனவானும்

பல மேற்கு நாட்டவருக்கு இலங்கை ஒரு அதிசயத்தீவு. அழகு கொஞ்சும் நாடு. ஆனால், அதன் இன்றைய நிலை அவர்களுக்கு புரிவதில்லை. இன்றைய எமது இளைய தலைமுறைக்கும் அன்று அவர்கள் பார்த்த அதிசயத்தீவு புரிவதில்லை. குதிரை பழகப்போன அகதிக்கனவான் ஒருவரின் அனுபவக் கதை இது. அகரனின் புனைகதை இது. ஆனால், மெய் உணர்வு.

மேலும்