மட்டக்களப்பில் வழக்கமாகிப் போன “கிடுகு கட்டுதல்” மற்றும் “நாடகம் கட்டுதல்” ஆகியவை குறித்த தனது ஊர் அனுபங்களை இந்த வாரம் பகிர்கிறார் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா.
Category: தொடர்கள்
மாநகராம்…!மட்டு மாநகராம்..! விலைபேசப்படும் தலைகள் ! (காலக்கண்ணாடி :14)
மட்டக்களப்பு மாநகர சபை பாதீடு நிறைவேற்றத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து இந்தத்தடவை ஆராய்கிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன்.
இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — பாகம் 5
இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான உரையாடல்கள் குறித்த இந்தத் தொடரில் மல்லியப்புசந்தி திலகர் அவர்கள் ஜனாதிபதி – அமைச்சரவை – பொதுச்சேவைகள் குறித்த விடயங்களை ஆராய்கிறார்.
சொல்லத் துணிந்தேன் — 48
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான பிள்ளையானை விடுதலை செய்யக்கூடாது என்று எம்.ஏ.சுமந்திரன் வாதாடிய விவகாரம் படு பிற்போக்குத்தனமானது என்கிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர் த. கோபாலகிருஷ்ணன்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 13)
அவுஸ்திரேலியாவில் இருந்து தனது ஊரைத் திரும்பிப் பார்க்கும் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், தாம் அமைத்த எம்ஜிஆர் நூலகம் எரிக்கப்பட்ட கதையை இங்கு வேதனையோடு பகிர்கிறார்.
சொல்லத் துணிந்தேன்—47
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலமான தீர்வுகளை அமுல் படுத்தியாவது தமிழ் மக்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மாத்திரமன்றி தமிழர் தரப்பும் பொறுப்புடன் இதுவரை செயற்படவில்லை என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
மாரி மழையும் தவளையும், வாய்ச்சவாலும் வரவு செலவும் (காலக்கண்ணாடி-13)
நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி பாதீடுகளின் போது நடந்த குழறுபடிகள் குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் அழகு குணசீலன். இவற்றை ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட பாதீடுகளாக அவர் பார்க்கிறார்.
சொல்லத் துணிந்தேன்—46
தமிழர் விவகாரங்களைக் கையாள வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளடங்கலாக தமிழர் ஐக்கிய சபை ஒன்றை உருவாக்கப்போவதாக மாவை சேனாதிராஜா அவர்கள் அறிவித்துள்ளது குறித்த கோபாலகிருஷ்ணன் அவர்களின் விமர்சனம் இது.
புதிய அரசியல் யாப்பும் தமிழ் அரசியலும் — (விவாத களம் 5)
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு குறித்த தனது இந்தத் தொடரில், இன்று உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து பேசும் வி. சிவலிங்கம் அவர்கள், சுயநிர்ணய உரிமையை பாதிக்கும் போக்குகள் குறித்து விளக்குகிறார்.
சொல்லத் துணிந்தேன்—45
தேர்தல் அரசியலுக்கு அப்பால் முற்போக்கான சிந்தனைத்தளமொன்று தமிழ்ச் சூழலில் சமூக அடிமட்டத்தில் உருவாகி வளர்வதை தடுத்த தமிழ்க்கட்சிகளின் செயற்பாடுகள் குறித்த தனது விமர்சனங்களை, ஆளும் பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கான ஆதரவாக பார்ப்பது தவறு என்று கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்தப் பத்தியில் வலியுறுத்துகிறார்.