புலம்பெயர்ந்த மண்ணில் சாதிபார்த்தலின் கொடுமைகள் பற்றிய அனுபவங்களை பேசும் தேவதாசன், உட்சாதி பார்ப்பது, பிரதேச அடிப்படையில் அந்தஸ்து பார்ப்பது ஆகியவற்றை இங்கு குறிப்பிடுகிறார். அதேவேளை, சாதியால் காதலை வெல்ல முடியாமல் போன பல சம்பவங்களையும் அவர் சொல்லி மகிழ்கிறார்.
Category: தொடர்கள்
வடக்கில் இருந்து உதவிக்கு வந்த உறவுகள் — (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 22))
மட்டக்களப்பு மக்கள் நெருக்கடி நிலை ஒன்றில் இருந்தபோது யாழ்ப்பாணத்தில் இருந்து உறவுகள் உதவிக்கு ஓடிவந்த ஒரு நிலைமையை இங்கு நினைவுகூருகிறார் ஶ்ரீகந்தராசா. வடக்கை சேர்ந்த சில அருமையான அதிகாரிகளையும் அவர் இங்கு சொல்ல மறக்கவில்லை.
என் வழி தனி வழி — (03) (சரியென்றால் ஏற்று, பிழையென்றால் எதிர்க்கும் அரசியல் அவசியம்)
அரச எதிர்ப்பு, அரச ஆதரவு அரசியல் இங்கு தமிழர் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், சரியானதை ஏற்று, பிழையானதை எதிர்க்கும் அரசியலை முன்னெடுத்து அதனூடாக ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
‘மழுப்பவேண்டாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்!’ – (காலக்கண்ணாடி – 33)
சமகால அரசியல் சந்திப்புக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தியபோது, அங்கு இளைஞர்கள் கேட்ட கேள்விகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்குக்கும், இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கும் இடையில் உள்ள இடைவெளியை வெளிப்படுத்தியதாக கூறுகிறார் அழகு குணசீலன். தமிழ் இளைஞர்களை ஏமாற்ற வேண்டாம் என்று வாதிடுகிறார் அவர்.
சொல்லத் துணிந்தேன் – 67
விடுதலைப்புலிகளின் வேட்டும், தமிழரசுக்கட்சியின் வோட்டுமே தமிழ் தேசிய அரசியலை குழப்பியதாக கூறும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்தச் சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கு, நிலைமையை மேலும் குழப்பாமல், 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த முனைவதே வழி என்கிறார்.
புலம் பெயர்ந்த சாதியம் 3
சாதி அறிய ஊர் கேட்பது புலம்பெயர் தேசத்தில் யுக்தி. ஆனால், தனது சாதியை மறைக்க விரும்புவோர் அதனால் படும் அவதி சொல்லி முடியாதது. மறைக்காமல் நேரடியாக சொல்ல நினைக்கும் போது ஏற்படும் விளைவுகளும் வித்தியாசமானவையே. சாதி மறுப்புத்திருமணங்கள் கொஞ்சம் அதிகமாகவே புலம்பெயர் தேசத்தில் நடக்கின்றன. காரணம் ஆராய்கிறார் தேவதாசன்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 21)
புலம்பெயர்ந்த நிலையில் சொந்த மண்ணை திரும்பிப்பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், சமுக பணிகளில் முனைப்புக் காட்டும்போது ஏற்படும் சில சங்கடங்களை பேசுகிறார்.
வாகரைப் படுகொலை விரைவு படுத்திய புலிகளின் அரசியல் தற்கொலை! (காலக்கண்ணாடி – 32)
அநேகமான இடங்களில் விடுதலைப்போராட்ட இயக்கங்கள் ஆயினும், அவை அறம் தவறும் போது, தமக்கான புதை குழிகளையும் தாமே தோண்டிக்கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. இது விடுதலைப்புலிகளுக்குள் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவு பற்றிய அழகு குணசீலனின் கருத்துகள்.
13வது திருத்தம் தேசிய இனப் பிரச்சனையின் தீர்வுக்கான ஆரம்பமா? – 03
இலங்கை அரசியல் நிலவரம் மிகவும் குழப்பகரமான திசையில் சென்றுகொண்டிருப்பதாக அனைவராலும் கருதப்படும் சூழ்நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமலாக்குவதை கருதலாமா என்பதை இங்கு ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம். இறுதிப்பகுதி.
சொல்லத் துணிந்தேன் – 66
இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை தமிழர் தேவைகளை அண்மையில் நடந்து முடிந்த ஜெனிவா மாநாட்டுத் தீர்மானங்களின் பின்னணியில் ஆராயும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இரு தரப்பின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுவதற்கான நடவடிக்கைகள் இந்தியாவை அணுகுவதிலேயே குவிந்திருக்க வேண்டும் என்கிறார்.