தனது சொந்த ஊரின் நினைவுகளை மீட்டும் ஶ்ரீகந்தராசா அவர்கள், இங்கு அம்பாறை மாவட்ட கச்சேரியி தான் கடமையாற்றிய காலப்பகுதியை நினைவுகூர்கிறார்.
Category: தொடர்கள்
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!
தனது போராட்ட வாழ்வின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், விடுதலைப்புலிகளுக்கும் புளொட் அமைப்புக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்த நிலைமைகள் குறித்துப் பேசுகின்றார். செவ்வி காண்பவர் தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன்.
ஞானசார தேரரை எதிர்கொள்வது எப்படி?
ஞானசார தேரர் போன்ற சில இனவாத கருத்துகளை பரப்புவர்களாக கருதப்படும் நபர்களால் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் பல. அதேவேளை இவர்களை மிகக்கவனமாக கையாள வேண்டிய தேவையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு இருக்கிறது. இவை குறித்த மூத்த ஆய்வாளர் எம் எல் எம் மன்சூர் அவர்களின் கருத்துகள்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் பகுதி – 11
இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமை குறித்து பேசிவருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், இலங்கையின் ஏற்றுமதி- இறக்குமதி மற்றும் பொருளாதார உறவுகளின் பணிபுகளின் பாதகமான நிலைமை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து இங்கு ஆராய்கிறார்.
‘சுயமரியாதை தினம்’ என்பதே பெரியாரை வளர்த்தெடுக்கும்…, எமது சிந்தனைப் போக்கையும் முன்னகர்த்தும்.
இலங்கையைப் பொறுத்தவரை பெரியாரின் சிந்தனைப் போக்கை முன்னகர்த்த அவரது ‘சுயமரியாதை’ என்ற சிந்தனையையே முன்னெடுக்க வேண்டும் என்று வாதிடும் அசுரா, இலங்கை திராவிடர் கழக முன்னோடியான ஏ.இளஞ்செழியனின் கொள்கையும் வழியுமே இலங்கையில் அனைத்து இன மக்களின் விடிவுக்கும் வழிகோலும் என்கிறார்.
தற்கொலைகள்: அரசியலுக்கு அப்பாலும் அரசியலுக்குள்ளும் – சகோதரனின் இழப்பும் – சினேகிதியின் இழப்பும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 9))
தனது போராட்டகால நினைவுகள் குறித்துப் பேசும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு தனது குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு அசம்பாவிதம் குறித்து நினைவுகூருகிறார். அதன் தொடர்ச்சியாக தமிழ் சமூகத்த்கில் தற்கொலைகள் குறித்து அவரிடம் சில அனுபவங்களை அலசுகிறார் தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன்.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 11
யாழ் மேலாதிக்கவாதிகள் என்று தான் குறிப்பிடும் தலைமைகள் மற்றும் கட்சிகளால் ஏனைய மாவட்ட தமிழ் மாணவர்களின் கல்வியும் புறக்கணிக்கப்பட்டதாக இங்கு விவாதிக்கிறார் எழுவான் வேலன்.
போர்க்குற்ற விசாரணை! விடுதலைப்புலிகளும் …. கோசவோ விடுதலை இராணுவமும்.! (காலக்கண்ணாடி 57)
போர்க்குற்றங்கள் மற்றும் வன்செயல்கள் குறித்து தமிழர் தரப்புகள் ஒருவர் மற்றவர் மீது குற்றச்சாட்டுகளை வாரி வீசுவது தமிழர் தரப்புக்கு பாதகமாக அமையும் என்கிறார் அழகு குணசீலன். கோசவோ விடுதலை இராணுவத்தை போல விடுதலைப்புலிகள் அமைப்பும் விசாரணை என்று வந்தால் அதில் அகப்பட நேரிடலாம் என்பது அவர் கருத்து.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 10
வறுமை வாட்டும்போது தெரியாத தொழில்களும் கைவசப்படும் என்பது ஒரு அனுபவம். இது வடக்கு நோக்கி வன்செயலால் ஓடி வந்த அகதிகள் சிலருக்கும் உண்மையாயிற்று. அவ்வாறாக வந்த ஒரு மூத்த உறவு தான் சலூன் வைத்த அனுபவத்தை இங்கு பகிர்கிறார். செய்தியாளர் கருணாகரன் தரும் தொடர்.
கொக்கட்டிச்சோலை களப்பு பகுதியில் அழிக்கப்படும் காடுகள் (படுவான் திசையில்…)
மட்டக்களப்பின் அழகே அங்குள்ள ஆறுகள் என்று உள்ளூரவரால் அழைக்கப்படும் கடலேரிகள்தான். ஆனால், அவற்றை ஒட்டிய சதுப்பு நிலப்பகுதியில் உள்ள கண்டல் தாவர இனங்கள் பலராலும் அண்மைக்காலமாக அழிக்கப்படுவதாக புகார்கள் வந்திருக்கின்றன. அவை குறித்து படுவான் பாலகன் தரும் குறிப்பு.