பொருளாதார நெருக்கடியும், இனப்பிரச்சினையும்..! கடைசி பஸ்ஸும் குடைசாய்ந்தது..!! (காலக்கண்ணாடி – 80) 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாது என்கிறார் அழகு குணசீலன். இனப்பிரச்சினை தொடர்ந்தமையும், அதன் மூலம் உருவான போரும் இதற்கான முக்கிய காரணம் என்று கூறும் அவர், இந்த நெருக்கடி நிலைக்கான ஏனைய காரணங்களையும் ஆராய்கிறார்.

மேலும்

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனவாதமே! (வாக்குமூலம் 10) 

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பல போராட்டங்கள் நடக்கின்ற போதிலும் பெரும்பான்மையானோர் அந்த நெருக்கடிக்கான உண்மையான காரணங்களை வெளிப்படையாக பேசத்தயங்குகின்றனர். உண்மையில் இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடரும் இனவாதமே இந்த நெருக்கடிக்கான உண்மையான மூல காரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

கையெழுத்து – கைகொடுப்பு – கழுத்தறுப்பு.(காலக்கண்ணாடி – 79) 

பொருளாதார நெருக்கடியை அடுத்து கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு மற்றும் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஆகியவை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தி தொடர் (வாக்குமூலம்-09) 

தமிழ் தேசியம் பேசும் கட்சிகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் தமது கட்சிகளுக்கு அடுத்த தேர்தலில் வாக்கு தேடுவது ஒன்றை மையமாக வைத்தே மேற்கொள்ளப்படுவதாக கூறுகிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

உக்ரைன் நிர்வாணம்..! பாஞ்சாலி துகிலுரியப்படுகிறாள்..! (காலக்கண்ணாடி – 78) 

உக்ரைன் – ரஷ்ய போர் குறித்த தனது கருத்துக்களை இந்த வாரம் எழுதும் அழகு குணசீலன், உக்ரைனின் கைவிடப்பட்ட நிலையையும், மேற்குலகு குறிப்பாக அமெரிக்கா அதனை கைவிட்டதால் ஏற்பட்ட விளைவுகளையும் சுட்டிக்காட்டுகிறார். அதுமாத்திரமல்லாமல், புட்டினுக்கு எதிரான மேற்குலக நடவடிக்கை உலக மக்களையும் பாதித்திருக்கிறது என்கிறார் அவர்.

மேலும்

உக்ரைன் – ரஷ்ய யுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? -2 

உக்ரைன் – ரஷ்ய போர் குறித்து தனது கருத்தை முன்வைக்கும் ஜஸ்ரின் அவர்கள், தனது இந்து இறுதிப் பகுதியில் புட்டினின் மனோபாவம், தனிப்பட்ட எதிர்பார்ப்பு, ரஷ்யாவின் புதிய கொள்கை ஆகியவை இந்த யுத்தத்திலும் இனிவரும் உலக நிகழ்வுகளிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்கிறார்.

மேலும்

உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) 

உக்ரைன் – ரஷ்ய மோதல் ஆரம்பித்ததை அடுத்து அந்தப் போருக்கான காரணங்கள் குறித்து பல தரப்பினரும் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் ஆய்வாளர் ஜஸ்ரின் அவர்களின் கருத்து இது. பெரும்பாலான ஆய்வாளர்களின் பார்வையில் இருந்து இவர் வேறுபடுகின்றார்.

மேலும்

“புன்னைக்குடா மட்டு நகருக்கு ஒரு கேடா.”? (காலக்கண்ணாடி 77) 

மட்டக்களப்பு புன்னைக்குடாவில் துணி உற்பத்தி தொழிற்சாலை உருவாக்கத்துக்கான முயற்சிகள் குறித்த விமர்சனங்களை இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன். இந்த திட்டத்தை தடுப்பதில் ஒரு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அவர் கூருகிறார். அந்த தொழிற்சாலைகள் அங்கு வரவேண்டும் என்பது அவர் கருத்து.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தி தொடர் (வாக்குமூலம்-08) 

பதின்மூன்றாவது திருத்தத்தை எதிர்க்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை அண்மையில் இரா. சம்பந்தன் அவர்கள் விமர்சித்ததை சுட்டிக்காட்டும் பத்தி எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இரா. சம்பந்தன் அதற்கு விசுவாசமாக கடந்த காலங்களில் செயற்பட்டாரா என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும்

1 50 51 52 53 54 86