ரணிலின் தேர்வு ஜனநாயகத்துக்கு எதிரானதா? (காலக்கண்ணாடி 94) 

ரணில் விக்கிரமசிங்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முறை, அவர் நாடாளுமன்றத்துக்கு உறுப்பினராக வந்த முறை ஆகியவை தவறு என்ற வாதங்கள் அவரை எதிர்க்கும் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை சரியா, பிழையா என்பது குறித்து தனது பாணியில் ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும் (வாக்கு மூலம் – 23) 

சுமந்திரன் அவர்களின் அண்மைய கருத்து ஒன்றை முன்வைத்து தனது வாதங்களை முன்வைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலை குழப்புவதாக குற்றஞ்சாட்டுகிறார். தமிழ்த் தேசிய அரசியல் 180 பாகையான் தமது பயணத்தை திசை திருப்ப வேண்டிய தருணம் இது என்பது அவர் கருத்து.

மேலும்

காலக்கண்ணாடி – 93 காகமும் வடையும் நரியும்..!

இலங்கையில் புதிய ஜனாதிபதிக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடந்திருக்கும் சூழலில் பலவீனமாக செயற்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட சில கட்சிகளின் நிலைப்பாட்டை விமர்சிக்கிறார் அழகு குணசீலன்

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம் – 22) i

இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலையில், இலங்கை தமிழ் மக்கள் தமது விவகாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது, இருக்கக்கூடிய சூழ்நிலையை எவ்வாறு தமக்கு சாதகமாக பயன்படுத்துவது என்பது குறித்து பேசுகிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

காலிமுகத்திடலில் காந்தி பேசுகிறார் (காலக்கண்ணாடி 91) 

காலனித்துவ ஆட்சி இன்னமும் அகலாத இலங்கையில் நடந்த போராட்டங்களை, போராளிகளை காந்தி இருந்திருந்தால் எப்படிப் பார்த்திருப்பார், என்ன சொல்லியிருப்பார். இது அழகு குணசீலனின் சிந்தையில் உதித்தது. போராட்டக்காரர்களை நோக்கி…

மேலும்

 ‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-20) 

தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆரம்பப்புள்ளியாகவாவது 13வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று தற்போதைய சூழ்நிலையிலும் வலியுறுத்துகிறார் கோபாலகிருஸ்ணன்

மேலும்

காலக்கண்ணாடி: 90 இலங்கையின் அரசியலமைப்பு (ஏ)மாற்றங்கள்..!

இலங்கையில் இதுவரைகால அரசியலமைப்பு மாற்றங்களின் விளைவுகள் குறித்து ஆராயும் அழகு குணசீலன், இனி நிலைமை என்ன என்று பேசுகிறார்.

மேலும்

காலமுகத்திடல் போராட்டம் மேற்குலக வலை (வாக்குமூலம் 19)

காலிமுகத்திடல் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு பிரயோசனமற்றவை என்று மீண்டும் வலியுறுத்தும் கோபாலகிருஸ்ணன், மேற்குலக வலையில் சிக்காமல் தமிழ் மக்கள் யதார்த்தத்தையுணர்ந்து செயற்பட வேண்டும் என்கிறார்.

மேலும்

தகப்பன் சாமிக்களை கட்டுப்படுத்துங்கள் (வாக்குமூலம்-18) 

அண்மைக்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கட்டுப்பாடில்லாமல் சில உறுப்பினர்கள் பொறுப்பற்றுச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இவர்களை கட்சித்தலைமை கட்டுப்படுத்தாவிட்டால், தமிழ் மக்கள் பெரும் அவலங்களை சந்திக்கும் நிலைமையை அது ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறார்.

மேலும்

1 47 48 49 50 51 86