இலங்கை அரசியலில் இப்போது அதிக மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாக மாறிவரும் ஜே.வி.பியின் கொள்கைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த அழகு குணசீலனின் பார்வை.
Category: தொடர்கள்
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம் – 51
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பயனும் கிடையாது என்ற கருத்தை நிராகரிக்கும் கோபாலகிருஸ்ணன், அது விடயத்தை தமிழ் ஊடகங்களும் மறந்துவிடுகின்றன என்கிறார்.
மௌன உடைவுகள் – 24 பிரபாகரன்: தப்பியபின் செத்தாரா…? செத்தபின் தப்பினாரா…?
பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியானது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற அடிப்படையில் மிகப் பயபக்தியுடன் வாதிடப்பட்டு வருகிறது என்று கூறும் அழகு குணசீலன், இது ஒரு மோசமான உளநிலை என்கிறார்.
கறுப்பு சுதந்திரம் (2) : கோழி திருடியவன் கூடநின்று தேடுகிறான்..! மௌன உடைவுகள் – 23
அழகு குணசீலனின் கடந்தவாரப் பதிவின் தொடர்ச்சி இது. தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு தமிழ் தேசிய தலைவர்களின் கடந்தகாலத் தவறுகள்தான் காரணம் என்கிறார் அவர்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-50
தேர்தல் சுயலாப நோக்கில் உணர்ச்சிப் பேச்சுகள் மூலம் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் 13வது திருத்தத்துக்கு எதிராக சிங்கள இனவாதிகளை தூண்டிவிட்டுவிடக்கூடாது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
13 படும்பாடு – 2
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த ஜனாதிபதியின் உரைகள் பெரும்பான்மை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள சலசலப்பு, சிங்கள பௌத்த அரசியல் சமுதாயத்தின் சிந்தனையில் ஒழுக்கநியாயம் இல்லாத ஒரு பாரம்பரியத்தின் வெளிப்பாடேயாகும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ.தனபாலசிங்கம்.
உயிர்த்த திங்கள்: மாண்டவர் மீண்டதன் மறுபக்கம்..! (மௌன உடைவுகள் – 22)
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்ற பழ. நெடுமாறனின் அறிவிப்பு குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. குட்டையை குழப்பும் முயற்சி என்கிறார் அவர்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-49)
13 வது திருத்தத்தை அமல்படுத்த தற்போதைய தமிழ் தேசியக்கட்சிகள் எதுவும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன், அதற்காகச் செயற்பட ஒரு புதிய அணி தேவை என்கிறார்.
புதுவரவும் -புது நகர்வும்..! தமிழ்த்தேசிய அரசியலில் ஜனநாயகப் போராளிகள்..!! (மௌன உடைவுகள் – 20)
வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் தேசியக்கட்சிகளுக்கிடையிலான போட்டி எப்படியிருக்கும். அழகு குணசீலனின் பார்வை இது. காலம் மாறிவிட்டது என்கிறார் அவர்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-48)
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியப் பிரதமரை சந்திக்கமுயல்வதாக ரெலோ கூறியிருப்பது குறித்து கருத்துக்கூறும் கோபாலகிருஸ்ணன், அதற்கு முன்னதாக அக்கட்சி 13 வது திருத்தத்தின் முழுமையான அமலாக்கத்தை வலியிறுத்த வேண்டும் என்கிறார்.