சுதந்திரப் போராட்டங்களின் பின்னர் அதற்காக போராடிய போராளிகள் புறக்கணிக்கப்படுதல் பெரும் துயரம். இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் போராளிகளை புறக்கணித்தல் என்பது பொறுப்பேற்பதில் இருந்து தப்புவதற்கான ஒரு போக்காக காணப்படுகின்றது.
Category: கட்டுரைகள்
ஹாமாஸ் : தற்கொலை அரசியலும், அரசியல் தற்கொலையும்.! (காலக்கண்ணாடி – 39)
பாலஸ்தீன பிரச்சினை மீண்டும் பெரும் அழிவுகளை கண்டு கொதி நிலையை அடைந்திருக்கும் சூழலில், அங்குள்ள அரசியல் நடப்புகளின் விளைவுகளை ஆராய்கிறார் அழகு குணசீலன்.
இளையோருக்கான பயிற்சிப் புத்தகங்களும் பொது நூலகர் விழிப்புணர்வும்
பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் பயிற்சிப்புத்தகங்கள் கட்டாயம் என்கின்ற நிலை திணிக்கப்படுவதாக விமர்சிக்கும் நூலகவியலாளர் என். செல்வராஜா, அந்த நிலையை மாற்றுவதில் நூலகர்களும் பங்களிக்க வேண்டும் என்கிறார்.
‘அரங்கம் ஒரு பிரதேச வாத ஊடகம்?’
“அரங்கம்” ஒரு பிரதேசவாத ஊடகம் என்று சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய விளைகிறார் எழுவான் வேலன். பிரதேச உணர்வு என்பது எப்படி பிரதேச வாதம் ஆகும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
என் வழி தனி வழி (05): (அரச ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியலுக்கு அடுத்தது என்ன?)
அரச ஆதரவு அல்லது எதிர்ப்பு அரசியல் இரண்டும் தோல்விகண்டிருப்பதாக உணரும் சந்தர்ப்பத்தில் அவற்றுக்கு மாற்றான வழியை எவ்வாறு கண்டடைவது என்று தனது கருத்தை இங்கு முன்வைக்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
சாணக்கியனின் முஸ்லிம் அரசியலும் அதன் பின்னணியும்
இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களை அண்மைகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கையாண்டு வரும் விதம் குறித்த கருத்துப்பகிர்வுகளுக்கு இடையில் இந்த கட்டுரையின் ஆசிரியரும் தனது கருத்தை முன்வைக்கிறார்.
இது மரணத்தோடு ஆடும் ஆட்டம்
கொரொனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கான முனைப்புக்களில் அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு மந்தமான நிலை காணப்படுவதாக குற்றஞ்சாட்டும் கட்டுரையாளர், அது ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார்.
கிழக்கின் யதார்த்தம் : அம்பாறையில் கருணாவும் திருகோணமலையில் சம்பந்தரும்
கிழக்கின் அரசியல் யதார்த்தத்தை வடக்கு நிலைமைகளுடன் சேர்த்துப் பார்க்க முடியாது என்று வாதிடும் செய்தியாளர் கருணாகரன், அம்பாறையில் கருணா வென்று, திருகோணமலையில் சம்பந்தர் தோற்றிருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய சில விடயங்களை எதிர்வுகூற முயலுகிறார்.
என் வழி தனி வழி — (04) (உரியதை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் பெருந்திரள்)
உரிய விடயங்களை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் மக்கள் பெருந்திரள், காலங்கடந்து அதனை ஏற்க முன்வரும் போது எதுவும் கிடைக்காத நிலையே கடந்தகால அனுபவம் என்று கூறும் கருணாகரன், அதனை மாற்ற தமிழ் தலைமைகள் யதார்த்தத்தை உணர்ந்து மக்களை வழிநடத்த வேண்டும் என்கிறார்.
வடக்கு நோக்கிய கடற்கரையோர விரைவுப் பாதைகளும் அபிவிருத்தியும்
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தை கிழக்கு மற்றும் மேற்கு மாகாணத்தோடு இணைக்கும் கடற்கரையோரப் பாதைகள் இன்னமும் முழுமையாக கட்டமைக்கப்படாமல் இருந்து வருகின்றன. இவை உருவாக்கப்படும் போது, இந்த மூன்று மாகாணங்களுக்கு மாத்திரம் அல்லாமல் நாட்டின் ஏனைய பகுதிகளின் அபிவிருத்திக்கும் அவை உதவும்.