இலங்கையின் பேரிடர்: 5 காரணிகள் 

பேரிடர்களை எதிர்கொள்ளும் நாடுகள் எதிர்கொள்ளும் விடயங்கள் குறித்த பேராசிரியர் ஜரட் டையமண்ட் அவர்களின் Upheaval: Turning Points for Nations in Crisis என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரையின் எழுத்தாளர் இலங்கையின் தற்போதைய இடர் நிலைக்கு சில பரிந்துரைகளைச் செய்கிறார்.

மேலும்

சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா? 

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராயும் சிவலிங்கம் அவர்கள், அதனை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் பரிந்துரைக்க முயல்கிறார்.

மேலும்

பொருளாதார நெருக்கடியும், இனப்பிரச்சினையும்..! கடைசி பஸ்ஸும் குடைசாய்ந்தது..!! (காலக்கண்ணாடி – 80) 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாது என்கிறார் அழகு குணசீலன். இனப்பிரச்சினை தொடர்ந்தமையும், அதன் மூலம் உருவான போரும் இதற்கான முக்கிய காரணம் என்று கூறும் அவர், இந்த நெருக்கடி நிலைக்கான ஏனைய காரணங்களையும் ஆராய்கிறார்.

மேலும்

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனவாதமே! (வாக்குமூலம் 10) 

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பல போராட்டங்கள் நடக்கின்ற போதிலும் பெரும்பான்மையானோர் அந்த நெருக்கடிக்கான உண்மையான காரணங்களை வெளிப்படையாக பேசத்தயங்குகின்றனர். உண்மையில் இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடரும் இனவாதமே இந்த நெருக்கடிக்கான உண்மையான மூல காரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

கையெழுத்து – கைகொடுப்பு – கழுத்தறுப்பு.(காலக்கண்ணாடி – 79) 

பொருளாதார நெருக்கடியை அடுத்து கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு மற்றும் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஆகியவை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்!

எழுத்தாளர், அரசியற் செயற்பாட்டாளர் பௌஸர் மஃறூப்பின் ஏற்பாட்டில் லண்டனில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது குறித்த ஒரு பார்வை.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தி தொடர் (வாக்குமூலம்-09) 

தமிழ் தேசியம் பேசும் கட்சிகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் தமது கட்சிகளுக்கு அடுத்த தேர்தலில் வாக்கு தேடுவது ஒன்றை மையமாக வைத்தே மேற்கொள்ளப்படுவதாக கூறுகிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

மட்டு புலம்பெயர்ந்தோரின் உதவியிலான கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானம் தேசிய மட்டத்தில் பேசப்படுமா?

மட்டக்களப்பின் பெயர் சொல்ல பல அற்புதங்கள் அங்கு காணப்படுகின்றன. ஆனால், இன்று அவற்றுடன் இன்னுமொரு விடயமும் அங்கு பலரின் கவனத்தை கவர ஆரம்பித்துள்ளது.

மேலும்

உக்ரைன் நிர்வாணம்..! பாஞ்சாலி துகிலுரியப்படுகிறாள்..! (காலக்கண்ணாடி – 78) 

உக்ரைன் – ரஷ்ய போர் குறித்த தனது கருத்துக்களை இந்த வாரம் எழுதும் அழகு குணசீலன், உக்ரைனின் கைவிடப்பட்ட நிலையையும், மேற்குலகு குறிப்பாக அமெரிக்கா அதனை கைவிட்டதால் ஏற்பட்ட விளைவுகளையும் சுட்டிக்காட்டுகிறார். அதுமாத்திரமல்லாமல், புட்டினுக்கு எதிரான மேற்குலக நடவடிக்கை உலக மக்களையும் பாதித்திருக்கிறது என்கிறார் அவர்.

மேலும்

1 62 63 64 65 66 128