ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள நிலையை சூழ்ந்துள்ள விவகாரங்கள் குறித்துப் பேசுகின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழ் மக்கள் உள்ளூர் அரசியல் சூழலில் சிக்காமல், பிராந்திய அரசியலின் திசையை உணர்ந்து செயற்பட வேண்டும் என்று கூறுகிறார்.
Category: கட்டுரைகள்
புதிய மீட்பர்?
இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை குறித்து பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவர் நிலைமைகளில் சாதகமான மாற்றங்களை கொண்டுவர என்ன செய்யவேண்டும். ஆராய்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
ஒரு தரப்பு வன்முறைமாத்திரமல்ல அனைத்து வன்முறைகளும் கண்டனத்துக்குரியவையே (காலக்கண்ணாடி 85)
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான் வன்முறைத் தாக்குதல்களும் மற்றும் ஏனைய இடங்களில் நடந்த தாக்குதல்களும் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. ஆனால், சிலரோ ஒரு தரப்பு தாக்குதல்களை மாத்திரம் கண்டித்து, அடுத்தவற்றை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். இது கண்டிக்கத்தக்க போக்கு.
பின்லாந்தின் திசை மாற்றம்: மீளத் திரும்பும் ஐரோப்பிய வரலாறு
அரசியல் நடுநிலைமை பேண் வந்த பின்லாந்து நேட்டோவில் இணைய முன்வந்திருப்பதன் காரணம் என்ன?, அதனை இந்த முடிவுக்கு தூண்டியவை எவை? என்பவை குறித்து ஆராய்கிறார் ஆய்வாளர் ஜஸ்ரின்.
மஹிந்த மூட்டிய தீ..! ராஜபக்சாக்கள் ஆடுவது சதுரங்கம்..! எதிரணி ஆடுவது உதைபந்து…!! (காலக்கண்ணாடி 84)
ராஜபக்ஷக்களை பதவி விலகக்கோரி போராட்டங்களை நடத்தியவர்கள் தாக்கப்பட்டதும், அதனைத்தொடர்ந்த நிகழ்வுகளும் எதனைச் சொல்கின்றன, அண்மைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் எங்கு செல்கின்றன என்பவற்றை ஆராய்கிறார் அழகு குணசீலன்.
‘சுடரொளி’ பரவிச் சென்ற ஐ.தி.சம்பந்தன் எனும் சமூகத் தொண்டன்
அண்மையில் காலமான பல்துறைப் பங்களிப்பாளரான ஐ.தி. சம்பந்தன் குறித்த தனது நினைவுகளை பகிர்கின்ற நூலகர் செல்வராஜா அவர்கள், அவரது வெளியீட்டு பின்புலம் குறித்து ஆராய்கிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்கு மூலம்-14
நாடாளுமன்றத்தின் அண்மைக்கால நிகழ்வுகள் குறித்த தனது அவதானங்களை முன்வைத்துள்ள ஆய்வாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அங்கு தமிழ் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார். ஆனாலும், அவை சரியாகச் செயற்படுமா என்பது குறித்த சந்தேகத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அரசியல் மற்றும் சமூக இடைவெளிகள் தொடரும் வரை வெற்றிகள் கடினம்
ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் குறித்த தமிழ்த்தரப்பின் கருத்து மற்றும் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பும் செய்தியாளர் கருணாகரன், சமூக மற்றும் அரசியல் இடைவெளிகள் போராடும் மக்கள் மத்தியில் தொடரும் வரை போராட்ட வெற்றிகள் கடினம் என்கிறார்.
‘பகிடிவதையை தடுக்க முயன்ற விரிவுரையாளரை மாணவர்கள் தாக்கினர்’ – கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்
மட்டக்களப்பு விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சில மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட சில தவறான நடவடிக்கைகள் மற்றும் அவர்களால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் தவறான தகவல்கள் ஆகியவை குறித்து கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தரால் ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே பார்க்கலாம்.
காலிமுகத்திடலில் நுனிப்புல் மேய்தல்..! (காலக்கண்ணாடி 83)
இலங்கை போராட்டங்கள் குறித்து தனது கருத்துகளை மீண்டும் பதியும் அழகு குணசீலன், இந்தப் போராட்டங்கள் இன்னமும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை முன்வைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார். பெரும்பான்மை இன மக்கள் தமது பேரினவாத தலைமையை இன்னொன்றின் மூலம் மாற்றீடு செய்வதற்கான முயற்சியே இவை என்கிறார் அவர்.