உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பை அடுத்து, தமிழ் கட்சிகள் மத்தியில் நடக்கு கூட்டு மற்றும் பிரிவு நாடகங்கள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தவை அல்ல, அவை வெறுமனே தமிழ் கட்சிகளின் சுயநலம் சார்ந்தவை என்கிறார் அழகு குணசீலன்
Category: கட்டுரைகள்
சேபால் அமரசிங்க: உள்ளேயிருந்து எழும் எதிர்ப்புக் குரல்!
இலங்கையில் அண்மையில் மத நிந்தனை குற்றச்சாட்டில் சேபால் அமரசிங்க என்பவர் கைது செய்யப்பட்டமையின் பின்னணி குறித்த எம் எல் எம் மன்சூர் அவர்களின் குறிப்பு.
சவால்கள் நிறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எதிர்காலம் நிச்சயமற்றது என்று கூறும் “த இந்து” பத்திரிகையின் செய்தியாளர் மீரா ஶ்ரீனிவாசன் , ஆனால், அதற்கான மாற்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார். தமிழில் மூத்த செய்தியாளர் வீ.தனபாலசிங்கம்.
WE HAVE THE TIME ..! YOU HAVE THE CLOCK மௌன உடைவுகள் – 16
இலங்கை மக்கள் மத்தியிலான நேரம் தவறல் பிரச்சினையை தென்கொரிய அதிகாரி ஒருவர் கடுமையாக விமர்சித்தமை ஒரு விவாதத்தை தோற்றுவித்துள்ளது. இது குறித்து அழகு குணசீலன்.
தமக்குள்ளே வெட்டி விளையாடும் தமிழ்க்கட்சிகள் (வாக்குமூலம் 44)
இனப்பிரச்சினை தீர்வுக்கான முயற்சிகள் மீண்டும் நடப்பதாக கூறப்படும் இன்றையசூழ்நிலையில், தமிழ்க் கட்சிகள் தமக்கிடையே பிரிந்து வெட்டி, விளையாட ஆரம்பித்துள்ளதாககூறும் கோபாலகிருஸ்ணன், இந்தப் போக்கை கைவிட்டு, தமிழ் மக்கள் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும் என்கிறார்.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ பெறும் அருமை நண்பன் பூபதி
கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் இயல் விருதைப்பெறுகிறார் எழுத்தாளரும் செய்தியாளருமான முருகபூபதி. அவரைப்பற்றி அவரின் சக செய்தியாளரும் நண்பருமான வீ.தனபாலசிங்கம் அவர்களின் குறிப்பு.
தமிழ்த் திரை இசையும் இலங்கை வானொலியும்
தமிழக சினிமா திரை இசைக்கும் இலங்கை வானொலிக்குமான உறவு மிகப்பழமையானது. இன்று பல வானொலிகளுக்கு அது முன்னோடி. இவை குறித்து மூத்த செய்தியாளர் மாலி அவர்களின் குறிப்பு.
கண்டது கற்க : “வழிப்போக்கர் புத்தகப் பெட்டகம்…..!” மௌன உடைவுகள் – 15
மேற்கத்தைய நாடுகளில் காணப்படும் புத்தகப் பெட்டகங்கள் பற்றிப்பேசும் அழகுகுணசீலன், அவை தரும் அனுபவத்தை சில உதாரணங்களுடன் விபரிப்பதுடன், நமது ஊருக்கும்அவற்றைப் பரிந்துரைக்கிறார்
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம் – 43
இலங்கை தமிழ்த்தேசியக் கட்சிகள் அண்மைக்கால கூற்றுகள் குறித்துப் பேசும் கோபாலகிருஸ்ணன், அவை மீண்டும் மீண்டும் யதார்த்தத்துக்கு புறம்பாக பேசி காரியத்தைக் கெடுக்க முனைகின்றன என்கிறார்.
இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளும் ஜே.வி.பி.யும்
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததே ஜேவிபியின் வரலாறு என்று விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம், அந்த அமைப்பு இனியாவது தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்.