13 வது திருத்தத்தின் முழுமையான அமல்படுத்தலை கடுமையாக எதிர்க்கும் சில தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளின் மீதான கோபாலகிருஸ்ணன் அவர்களின் கடுமையான விமர்சனம் இது.
Category: கட்டுரைகள்
உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் நிச்சயமற்றதன்மை முடிவுக்குவரவேண்டியது அவசியம்
உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை வெளிநாடுகளிலும் உள்ளூரிலும் இலங்கைக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று தேசிய சமாதானப் பேரவை எச்சரித்துள்ளது.
ஜே.வி.பி அடித்த மணியும் – காட்டிய திசையும்..! (மௌன உடைவுகள் – 25)
இலங்கை அரசியலில் இப்போது அதிக மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாக மாறிவரும் ஜே.வி.பியின் கொள்கைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த அழகு குணசீலனின் பார்வை.
சீனாவின் மூளை இயக்க கட்டுப்பாட்டு ஆயுதங்கள்
சீனா தனது எதிரிகள் மற்றும் ஆதரவாளர்களின் மூளைகளை கணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் திறன்மிக்க கருவிகளை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்துவதாக வரும் தகவல்கள் குறித்து கேணல் ஆர். ஹரிஹரனின் பார்வை.
கலாபூசணம் க.பரசுராமன் அவர்களுக்கான அஞ்சலியும் மகிடிக் கூத்து நூல் வெளியீடும் – மாறி வரும் மட்டக்களப்புச் சமூகம்.
மகிடிக்கூத்தையும் பறைமேளத்தையும் அவற்றை ஆற்றி வந்த சமூகம் அடையாளமாக ஏற்கத் தயங்கும் சூழ்நிலையில், கிழக்கிலங்கையின் உன்னதமான அந்தக் கலைகளை அழிந்துபோகாமல் தடுப்பது யார் பொறுப்பு? கலாநிதி. சு.சிவரெத்தினத்தின் பார்வை இது.
அரசாங்கத்தை ஜனநாயகத்தை நோக்கி தள்ளும் உயர் நீதிமன்றம்
ஜனநாயகத்திலும் பொருளாதாரத்திலும் தோல்வி கண்டிருக்கும் இலங்கையில் முன்னேற்றப் பாதையில் அரசாங்கம் செல்வதில் உள்ள சவால்கள் குறித்த கலாநிதி ஜெகான் பெரேராவின் பார்வை இது.
ஐ.தே.க.வை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணிலால் முடியுமா?
கடந்த பாராளுமன்ற தேர்தலில் சந்தித்த வரலாற்று தோல்விக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சியை கலைத்துவிடும் யோசனையை ரணில் விக்கிரமசிங்க முன்வைத்ததாக அதன் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவின் திசாநாயக்க அண்மையில் வெளியிட்ட தகவலின் பின்புலத்தில் ஒருபார்வை.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம் – 51
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பயனும் கிடையாது என்ற கருத்தை நிராகரிக்கும் கோபாலகிருஸ்ணன், அது விடயத்தை தமிழ் ஊடகங்களும் மறந்துவிடுகின்றன என்கிறார்.
அமெரிக்க அதிபர் பைடன் ரகசிய உக்ரைன் பயணம்…. ஏன்?
உக்ரைன் போர் மும்முரமாக இருக்கும் தருணத்தில் அமெரிக்க அதிபர் அங்கு அண்மையில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் பின்னணி குறித்து ஆராய்கிறார் கேணல் ஹரிகரன்.
மௌன உடைவுகள் – 24 பிரபாகரன்: தப்பியபின் செத்தாரா…? செத்தபின் தப்பினாரா…?
பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியானது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற அடிப்படையில் மிகப் பயபக்தியுடன் வாதிடப்பட்டு வருகிறது என்று கூறும் அழகு குணசீலன், இது ஒரு மோசமான உளநிலை என்கிறார்.