இலங்கை அரசாங்கத்தரப்பு இந்தியாவை இராஜதந்திரத்துடன் கையாண்ட அளவுக்கு இலங்கை தமிழ் அரசியல்வாதிகளால் கையாள முடிந்திருக்கவில்லை என்று கூறும் கோபாலகிருஸ்ணன், தமிழ் மக்களின் அபிலாசைகள் இன்னமும் நிறைவேறாமைக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்.
Category: கட்டுரைகள்
ஈழ இலக்கியம்: அ.ராமசாமியின் தனிநோக்கு
பல்துறை இலக்கிய விமர்சகரான பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் ஈழத்து மற்றும் புலம்பெயர் தமிழர் படைப்புகளின் மீதான விமர்சனங்களில் கணிசமான பங்களிப்பைச் செய்து வருபவர். ஈழ அரசியல் மற்றும் போராட்டம் குறித்த ஆழமான புரிதல் கொண்டவர். அவர் பற்றிய கருணாகரனின் பார்வை இது.
‘கனகர் கிராமம்’ (அங்கம் -14) ‘அரங்கம் ‘ தொடர் நாவல்
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 14.
இமாலய பிரகடனம் : செயற்பாட்டு, எதிர்ச்செயற்பாட்டு அரசியல்…..! (மௌன உடைவுகள்- 63)
நாடாளுமன்ற அரசியல் மூலமும் ஆயுதப்போராட்டம் மூலமும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் புலம்பெயர் தமிழர் மற்றும் மகாசங்கத்தினரின் முயற்சிகளையும் நிராகரித்துவிடக்கூடாது என்று அழகு குணசீலன் மீண்டும் வலியுறுத்துகிறார்.
ஒரு போர்க்குரல்: தமிழ்ச்செல்வனின் எழுத்துகள்
சமரசம் செய்துகொள்ளாது ஊடகவியல் துறையில் இயங்கும் ஒருசிலரில் தமிழ்ச்செல்வனும் ஒருவராக பார்க்கப்படுகிறார். அவர் சார்ந்த சூழலும் அதன் தேவையும் அவரை ஒரு போராட்டக்காரராக முன்னிறுத்தியுள்ளன. அவரது “நஞ்சாகும் நிலம்” என்ற சூழலியல் நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை இது.
சீனக்கப்பல்கள் விவகாரம்; நெருக்குதல்களை தற்போதைக்கு தவிர்க்க இலங்கை சாதுரியமான தீர்மானம்
“சீன ஆய்வுக்கப்பல்களின் வருகையை தற்போதைக்கு தவிர்க்க இலங்கை சாதுரியமான முன்னெடுப்பை செய்துள்ளது. அதேவேளை பரந்த இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமக்கும் உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்ட சீனாவும் பெரும் பிரயத்தனங்களை செய்கிறது.”
“கனகர்கிராமம்” (அங்கம் – 13) ‘அரங்கம்’ தொடர் நாவல்
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 13.
பாலன் பிறக்காத பாலஸ்தீனம்…! இது நத்தாரா பெரிய வெள்ளியா? (மௌன உடைவுகள் -62)
“பாலஸ்தீன சிறார்கள் கொல்லப்படும் நாளை பாலன் பிறந்தநாளாக கொண்டாடுவது எப்படி” என்று கேள்வி எழுப்புகிறார் ஒரு பாலஸ்தீன கிறிஸ்தவ தாய். நத்தார் பாலஸ்தீனர்களுக்கு சமாதானத்திற்கான கிறிஸ்துமஸ் அல்ல .உலகம் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பாலஸ்தீன மக்கள் சிலுவையில் அறையப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதனால் இன்றைய நத்தார் பாலஸ்தீனர்களுக்கு”பெரிய வெள்ளி “.
புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும்
இலங்கையில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசு பரீட்சையை முன்வைத்து மாணவர்களுக்கு முதலாம் வகுப்பிலேயே லஞ்சம் கொடுப்பது அறிமுகப்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டும் பத்தியாளர், மாணவர்களின் மனித உரிமையும் மீறப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்.
தமிழரசின் தலைமைத் தேடல்..! காற்றுவளம் யாருக்கு..? (மௌன உடைவுகள் -61)
‘தலைமைக்கான வேட்பாளர்கள் அனைவரும் தமிழரசின் அரசியல் அடைவை கதிரைக்கணக்கால் மதிப்பிடுகின்றனர். இது செயற்பாட்டு அரசியல் அற்ற, மக்களை வெறும் தேர்தல் வெற்றிக்கான வாக்காளர்களாக வழிநடத்தும் அரசியலாக தொடரப்போகிறது.’