யாருக்கு அதிகாரம்? : 20 திருந்தும் அல்லது திருந்தாது

இலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தம் ஆளும் தரப்பிலும் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்கிறார் சீவகன் பூபாலரட்ணம்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்-28

இலங்கை, குறிப்பாக கிழக்கிலங்கை நிலவரம் குறித்து மூத்த எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது கருத்துக்களை இங்கு தொடர் பத்தியாக பகிர்கிறார்.

மேலும்

அம்பாரைத் தேர்தல்: படிப்பினையும் எதிர்காலமும்

அம்பாரை மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் குறித்து எழுவான் வேலனின் பார்வை.

மேலும்

நீண்டு செல்லும் கிழக்கின் திசைவழி

தேர்தலுக்கு பின்னரான கிழக்கின் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அங்கு அடுத்தது என்ன என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. அறுமுகுட்டி போடியின் கருத்துகள்.

மேலும்

பெண்ணில் பேசப்படாத ஒரு பக்கம்

பெண்களைப் பற்றி கவலையற்றிருக்கும் ஆண்கள் உலகில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு பக்கம் குறித்து ஆராய்கிறார் மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானம்.

மேலும்

நிராகரிக்கப்படும் புலம்பெயர் கனவுகள்!

எமது தாயக இளைஞர்களின் வெளிநாட்டுக்கனவு அண்மைக்காலமாக சில மேலதிக சவால்களை எதிர்கொள்கிறது. அது குறித்து தேசியம் சஞ்சிகையின் ஆசிரியர் த. ஜெயபாலன்.

மேலும்

வரலாற்றின் பாதையில்………?

காலமும், கடந்தகால நிகழ்வுகளும், கோட்பாடுகளும் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதன் விளைவுகளும் குறித்து ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.

மேலும்

1 161 162 163