பர்மிய மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடியதற்காக பல வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூ சி அவர்கள் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக பார்க்கப்பட்டவர். ஆனால், பின்னர் ரொஹிஞ்ஞாக்களை இனப்படுகொலை செய்த அதே இராணுவத்துக்கு ஆதரவாக வாதாடினார்.
Category: கட்டுரைகள்
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி-5)
‘ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்’ என்ற பேராசிரியர் மௌனகுருவின் தொடரின் இந்தப்பகுதியில் மட்டக்களப்புக்கு வந்த யாழ். வேளாளரால் அங்கு ஏற்பட்ட தாக்கங்கள் பற்றிப் பேசுகிறார் அவர். முஸ்லிம்களின் அசைவியக்கும் குறித்தும் அவர் குறிப்பிடுகிறார்.
காலக்கண்ணாடி: 08
இந்தியாவை தவிர்த்து ஐ. நாவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தமிழர் தரப்பால் எவற்றைச் சாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் அழகு குணசீலன்.
புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் – விவாதக் களம் – 1
அரசியல் யாப்பு என்பது தேசத்தின் அடிப்படைச் சட்டங்களை இயற்றுவதற்கான முக்கிய ஆவணம் என்பதால் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல், நாட்டில் வாழும் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அது உருவாக்கப்பட வேண்டும். அதற்கான விவாதங்களை இந்தக் கட்டுரைத்தொடரில் முன்வைக்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம்.
கொரொனா காலம்: சவர்க்காரம் என்றால் என்ன, ஏன் அதனைப் பயன்படுத்துகிறோம்?
கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் சவர்க்காரம் போட்டு கைகழுவுவது மிகவும் முக்கியம். சரி, அந்த சவர்க்காரத்தின் சரித்திரம் என்ன? அது எப்படி தயாரிக்கப்பட்டது? அவைபற்றிய தகவல் தொகுப்பு இது.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (8)
தனது சொந்த மண்ணின் நினைவுகளை அவுஸ்திரேலியாவில் இருந்து மீட்டும் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் இந்த வாரமும் தனது பள்ளிக்கூட நினைவுகளைத் தொடர்கிறார்.
படுவான் திசையில் : ‘நம்மட உயிரை பணயம் வைத்துத்தான் மாடுகளைக் காப்பாற்ற வேண்டும்’
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைப் பிரச்சினையாலும் ஏனைய பிரச்சினைகளாலும் மாடுகளை மேய்க்கும் விவசாயிகள் படும் சிரமங்கள் குறித்து தனது பத்தியில் இந்த வாரம் பேசுகிறார் ‘படுவான் பாலகன்’.
சொல்லத் துணிந்தேன்—37
கல்முனையை முஸ்லிம்களிடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பறிக்க முயல்வதாக அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஷ் குற்றஞ்சாட்டியமை குறித்த தனது கருத்தை பதிவு செய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.
யார் வென்றால் அமெரிக்காவுக்கு நல்லது?
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் உலக அமைதிக்கு நல்லது! ஜோபைடன் பெற்றி பெற்றால் அமெரிக்கா மீண்டும் எழுச்சி கொள்ளும்!! அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் உசலாடுகின்றது!!
“எனது அப்பாவின் கொலையாளியை கட்டி அணைத்தேன்”
தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட தனது தந்தையின் கொலையாளியை சந்தித்த ஒரு பெண்ணின் கதை இது. குற்ற ஒப்புதலும், மன்னிப்பும் நல்லிணக்கத்துக்கு வழி செய்யும் என்று கூறும் கதை இது.
