ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி 3)

“ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்” என்ற பேராசிரியர் மௌனகுருவின் தொடரின் இந்தப்பகுதியில் இலங்கைத் தமிழர் வரலாறாகக் கட்டமைக்கப்பட்ட யாழ்ப்பாண மேனிலைத் தமிழர் வரலாறு பற்றி அவர் பேசுகிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—35

நமது தமிழர் அரசியல் வட்டாரத்தில் ‘துரோகி’ என்றும் ‘தியாகி’ என்று குறிசுடும் ஊடகப்போக்குகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார் பத்தியை எழுதும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

மேலும்

இலங்கை : ஒருபுறம் வேடன், மறுபுறம் நாகம்!

அளவுக்கதிகமான கடன் சுமையால் அமெரிக்க – சீன முறுகலுக்குள் சிக்கித் தவிக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அது குறித்து ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.

மேலும்

லண்டன் தமிழர் மத்தியில் கொரொனா கால வீட்டுவன்முறைகள்

லண்டன் தமிழர் மத்தியில் கொரொனா காலத்தின் வீட்டுவன்முறைகள் அதிகரித்துள்ளதாக லண்டனை சேர்ந்த தமிழ் சமூக நடுவம் கூறுகிறது. அந்த அமைப்புக்கு அதன் சேவைகளுக்காக சிறந்த விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்

பர்மா : கொரொனாவால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட ஆடைத்தொழிற்சாலைப் பெண்கள்

மேற்கத்தைய ஆடையலங்கார நிறுவனங்கள் கொள்வனவு உத்தரவுகளை ரத்துச் செய்ததால், பாலியல் தொழிலில் குதிக்கும் ஆடைத்தொழிற்சாலை பெண்கள்.

மேலும்

ஆரையூர் கலைஞாயிறு ஒளி இழந்தது

மட்டக்களப்பின் முதுசமாக பலராலும் வர்ணிக்கப்படும் முன்னோடிக் கலைஞரான ஆரையம்பதியைச் சேர்ந்த மு. கணபதிப்பிள்ளை அவர்கள் காலமானார். அது பற்றிய சிறு குறிப்பு.

மேலும்

பிரிட்டனில் விடுதலைப்புலிகள் தடை நீங்கியதா?

மீளாய்வு விசாரணைகளின் முடிவு என்ன?

பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்ன?

தஞ்சம் கோரப்பட்டோர் எதிர்காலம் பாதிக்கப்படுமா?

மேலும் பல தகவல்கள். தொகுத்து வழங்குகிறார் வி. சிவலிங்கம்.

மேலும்

இலங்கைப் பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு திரும்பத்திரும்பச் செல்வது ஏன்?

இலங்கையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் வீட்டுப் பணிப்பெண்கள் அங்கு மீண்டும் மீண்டும் பணிக்கு செல்வது அதிகரித்து வருகின்றது. அது குறித்த ஆய்வு ஒன்றைப் பேசுகிறது இந்த ஆக்கம்.

மேலும்