மட்டக்களப்பின் முதுசமாக பலராலும் வர்ணிக்கப்படும் முன்னோடிக் கலைஞரான ஆரையம்பதியைச் சேர்ந்த மு. கணபதிப்பிள்ளை அவர்கள் காலமானார். அது பற்றிய சிறு குறிப்பு.
Category: கட்டுரைகள்
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் தடை நீங்கியதா?
மீளாய்வு விசாரணைகளின் முடிவு என்ன?
பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்ன?
தஞ்சம் கோரப்பட்டோர் எதிர்காலம் பாதிக்கப்படுமா?
மேலும் பல தகவல்கள். தொகுத்து வழங்குகிறார் வி. சிவலிங்கம்.
இலங்கைப் பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு திரும்பத்திரும்பச் செல்வது ஏன்?
இலங்கையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் வீட்டுப் பணிப்பெண்கள் அங்கு மீண்டும் மீண்டும் பணிக்கு செல்வது அதிகரித்து வருகின்றது. அது குறித்த ஆய்வு ஒன்றைப் பேசுகிறது இந்த ஆக்கம்.
மேய்ச்சல் தரையும் அரசாங்க அதிபரின் இடமாற்றமும் ஏற்படுத்தும் அரசியல் அதிர்வலைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் மீண்டும் சூடு பிடித்துள்ள மேய்ச்சல் தரை விவகாரம் குறித்த எழுவான் வேலனின் கருத்துக்கள்.
தமிழர் கதை கூறும் குசலானமலை (காணொளி)
அழிந்த நிலையில் இருக்கும் மட்டக்களப்பு குசலானமலை பகுதியின் பாரம்பரியம் பராமரிக்கப்பட வேண்டும் என்கிறார் புகழ் மயூரா.
காலக்கண்ணாடி -06
காலக்கண்ணாடி – 05 இல் தான் எழுதிய கட்டுரை குறித்து வந்த விமர்சனங்களுக்கு தனது பாணியில் பதிலளிக்கிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன்.
முரளிதரனின் “800” : ஈழ வியாபார நடிப்பு சுதேசிகள்
“800” திரைப்படம் குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கும் அறுமுகுட்டிபோடி, இலங்கை தமிழ் தேசியவாதிகள் சிங்கள பேரினவாதத்திடம் இருந்து எமது மக்களை மீட்கின்றார்களோ இல்லையோ, தமிழ் நாட்டு ஈழவியாபாரிகளிடம் இருந்து முதலில் தமிழ் தேசியத்தை மீட்கவேண்டும் என்கிறார்.
சொல்லத் துணிந்தேன் – 34
‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று பெயர் சூட்டுவதற்குரிய அளவுகோல் யாது? என்று வினவுகிறார் பத்தியை எழுதும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன். அளவுகோல்கள் இடத்துக்கு இடம் மாறுகிறதா என்றும் அவர் வினவுகிறார்.
‘800’ம் இந்திய சினிமாத் துறையின் கசப்பான யதார்த்தமும்
தமக்கு சாதகமற்ற எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை நசுக்குவதற்காக, ஜனநாயகத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் சக்திகள், உலகெங்கும் வியாபிக்கும் தன்மை கொண்ட திரைப்படங்களை இலக்கு வைக்கின்றன.
படுவான் திசையில்…
கொரொனே காலத்தில், மத்திய கிழக்கில் வாழும் தமது உறவுகள் குறித்த கவலையால் சோகத்தில் உறைந்திருக்கும் படுவான்கரை வீடுகள் குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.