இலங்கையின் புதிய அரசியலமைப்பு அ முதல் ஔ வரை ( பாகம் 2)

அரசியலமைப்பு மாற்றத்துக்கான விவாதத்தின் தனது இந்த இரண்டாவது பாகத்தில் மல்லியப்புசந்தி திலகர், சட்டரீதியான அரசியல் அமைப்பும் அரசியல் ரீதியான அரசியல் அமைப்பும் என்ற விடயம் உட்பட மேலதிக பல கருத்துக்களை முன்வைக்கிறார்.

மேலும்

இலங்கையின் புதிய அரசியலமைப்பு – நாம் செய்ய வேண்டியவை!

இலங்கையில் அரசியலமைப்பு மாற்றத்துக்கான நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும் நிலையில் இனவாதத்துக்கு எதிரானதும் ஜனநாயகத்திற்குமான மக்கள் அமைப்பு என்னும் செயற்பாட்டுக்குழு ஒன்று தமது தரப்பில் இதற்கான பரிந்துரைகளை செய்ய முன்வந்துள்ளது. தமது நோக்கம், தாம் செயற்படவிருக்கும் பாங்கு ஆகியவை குறித்து அந்த அமைப்பின் சார்பில் எம் . பௌசர் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு.

மேலும்

கொரொனா தடுப்பு மருந்தும் அதன் அரசியலும்

கொரொனா தொற்று நோய்க்கு பல நாடுகளும் நிறுவனங்களும் தமது நோய்த்தடுப்பு மருந்துகளை அறிமுகம் செய்தவண்ணம் இருக்க, அவை குறித்த விபரங்களை ஆராய்கிறார் மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானம்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—41

கட்சி நலனுக்காக பிரிவுபட்டு நின்று, ஆளும் தரப்பை எல்லாவற்றுக்கும் திட்டிக்கொண்டிருப்பதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மை எதுவும் கிடையாது என்று கூறும் கோபாலகிருஷ்ணன் அவர்கள், “பகைவனுக்கு அருளும் மனப்பக்குவமும்” சில வேளை பலன் தரும் என்கிறார்.

மேலும்

மாம்பழம் – இன்சுவை முதல் ஆணவம் வரை…

மாம்பழத்தின் கதை பேசும் துலாஞ்சனன், அதன் சுவையில் ஆரம்பித்து தமிழர் வாழ்வு நிலையிலும் ஏனைய இனக்குழும வாழ்வு நிலையிலும் அதன் பங்கை ஆராய்ந்து கடைசியில் ஆன்மீகத்தில் முடிக்கிறார்.

மேலும்

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும்… (இறுதிப்பகுதி 8)

ஈழத் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாறு எனக் கட்டமைக்கப்படுகின்றபோது அது யாழ்ப்பாணத் தமிழர் வரலாறாக அன்றி இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களினதும் வரலாறாகக் கட்டியமைக்கப்பட வேண்டும். முக்கியமாக இவ்வரலாற்றினுள் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேச வரலாறுகளும் இணைக்கப்பட வேண்டும் என்கிறார் பேராசிரியர் மௌனகுரு.

மேலும்

புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் (விவாதக் களம் – 3)

புதிய அரசியல் யாப்புக்கான விவாதங்களை மையமாகக் கொண்ட இந்தத் தொடரில், பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் சமஸ்டி, இறைமை, சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் பற்றிய புரிதல் குறித்து ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.

மேலும்

‘பொருளாதாரத்தை மீட்க இலங்கை வெளிநாடுகளை நம்பியிராமல் உள்நாட்டு மூலங்களில் கவனம் செலுத்த வேண்டும்’

இலங்கையால் கொவிட் பரவலால் பாதிக்கப்பட்ட
பொருளாதாரத்தை மீட்க, ‘செல்வந்த வரி, அரச முதலீடு மற்றும் பற்றாக்குறை நிரப்பு நிதி’ ஆகியவற்றை பொருளாதார வல்லுனர் அமைப்பு ஒன்று பரிந்துரைத்துள்ளது.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 40

பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களின் கெடுபிடிகள் ஒருபுறமிருந்தாலும் தமிழர்களின் பின்னடைவுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வினைத்திறனற்ற அரசியல் செயற்பாடுகளும் பிரதான காரணங்கள் என வாதிடுகிறார் அரசியல் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் …. பகுதி 7

ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் வரலாறென்பது யாழ்ப்பாணத் தமிழரின் வரலாறு மாத்திரமல்ல. அதில் மட்டக்களப்பில் வாழும் தமிழ் மக்களதும் இஸ்லாமிய மக்களதும் வரலாறும் இருக்க வேண்டும் என்பதனையே மட்டக்களப்பில் வெளியான முக்கியமான சில, ‘சாதி – இன வரலாற்று நூல்கள்’ மறைமுகமாகவும் சில இடங்களில் வெளிப்படையாகவும் பேசுவதாக கூறுகிறார் பேராசிரியர் சி. மௌனகுரு.

மேலும்