வேலையைச் சரியாகச் செய்த சாணக்கியன்!

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் அண்மைய நாடாளுமன்ற உரை குறித்த பார்வை இது. எழுதியவர் சீவகன் பூபாலரட்ணம்.

மேலும்

இலங்கையில் நவ தாராளவாதம் தோல்வியடைந்தது: யாழ்ப்பாணத்தில் இருந்து ‘பொருளாதார ஜனநாயகம்’ கோரும் பரிந்துரை

இலங்கையின் பொருளாதார நிலைமை ‘வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரண்டணா இறுதியில் துந்தனா’ என்றாகிவிட்டது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வழமைக்கு மாறாக ஆக்கபூர்வமான பொருளாதார பரிந்துரை ஒன்று வந்துள்ளது. அது குறித்து ஆராய்கிறார் வி. சிவலிங்கம்.

மேலும்

வரலாறு கண்ட பெரும் தொற்று நோய்களும் அவற்றுக்கான மருந்துகளும்

உலகெங்கும் இதுவரை காலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்திய பெரும் தொற்று நோய்களை தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட 5 முக்கிய மருந்துகளின் கதை இது.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 12 )

இந்தத்தடவை தனது ஊர் (பட்டிருப்பு) தேர்தல் ஒன்றின் முடிவுகள் குறித்துப் பேசும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள், இதே நிகழ்வுகள் மீண்டும் அண்மையில் நடந்திருப்பதை சொல்லாமல் சொல்கிறார். பல அரசியல்வாதிகள் படிக்க வேண்டிய பாடமாகவும் இதனைப் பார்க்க முடிகிறது.

மேலும்

‘யார்க்கர் மேன்’ : ஆஸி. ஆடுகளத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய தமிழர்

முன்னைய மேற்கிந்திய அணி வீரர்கள் போல கலக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவரின் சாதனைகள் ஆரம்பம். அதனை ஆராய்கிறார் மூத்த செய்தியாளர் சிவா பரமேஸ்வரன்.

மேலும்

எஸ்.பொன்னுத்துரை : மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வந்தவர்

‘இருட்டுறைந்த முடுக்குகளிலிருந்து அவர் கண்டெடுத்த பிரச்சினைகளை எழுத்தில் கொண்டு வந்த அதேநேரம் பாலியல் உந்துதல்களையும் பின்னமளவில் குழைத்து தந்தார். இன்ப நுகர்ச்சியன்றி மனிதாபிமானமே அவரின் புனைவுகளின் மையமாக இருந்தது. இந்த அணுகுமுறை இலக்கியப் பரப்பிலிருந்து அவரை ஓரங்கட்ட நினைத்தவர்களுக்கு அவலாக வாய்த்தது.

மேலும்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் சந்திப்பின் பின்னணியில் நெருக்கடிக்குள் ததேகூ?

முதலில் அரசியல் தீர்வுதான் என்று கூறிவந்த தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு அபிவிருத்தியில் அக்கறை காட்டுமாறு வலியுறுத்திய இந்திய அதிகாரிகள்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—43

இலங்கையில் புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கான வாதப்பிரதிவாதங்களின் மத்தியில், தற்போதைய நிலையில் தமிழருக்கு உகந்தது இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வந்த 13வது திருத்தமே என்று வாதிடுகிறார் இந்த பத்தியின் எழுத்தாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

காலக்கண்ணாடி – 11 (காணிநிலம் வேண்டும்..)

இலங்கையில் காணி விவகாரம் பற்றி அதுவும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இரு பிரச்சினைகள் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

ஆடிய ஆட்டம் அடங்கவில்லை….. மரடோனா வாழ்கின்றார் எம் ஆட்டத்தில்….

காலஞ்சென்ற கால்பந்து வீரர் மரடோனாவுக்கான இந்த நினைவுக்குறிப்பில், அவர் ஏனையோரில் இருந்து கால்பந்துக்கு அப்பால் எவ்வாறு தனித்துவமாகிறார் என்று ஆராய்கிறார் தோழர் ஜேம்ஸ்.

மேலும்