தோட்டத்தொழிலாளர் சம்பளப் பிரச்சினை மீண்டும் பேசும் பொருளாகியுள்ளது. அதன் பின்னணி குறித்து விளக்குகிறார் மல்லியப்புசந்தி திலகர்.
Category: கட்டுரைகள்
கிளிநொச்சி அபிவிருத்திக் குறைகள்
இலங்கையின் இறுதிக்கட்டப் போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று கிளிநொச்சி. அங்கு துரித அபிவிருத்தி தேவை என்று அரசாங்கம் உட்பட பல தரப்பினராலும் கடந்த கிட்டத்தட்ட 10 வருடங்களாக பேசப்பட்டே வருகின்றது. ஆனால், அது பேச்சில் மாத்திரமே இருக்கிறதோ என்று கேள்வி எழுப்புகிறார் செய்தியாளர் கருணாகரன்.
இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு சிறிய பார்வை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய இயக்கங்கள் குறித்து இங்கு பலராலும் பேசப்படுகின்றது. இந்த நிலையில் இலங்கையில் செயற்பட்ட அப்படியான இயக்கங்கள் குறித்து இங்கு ஆராய்கிறார் ரியாஸ் குரானா.
எங்கள் குட்டி ஜப்பான்கள்…
ஏனோ தெரியவில்லை திறமையும் உழைப்பும் சில ஊர்களுக்கு நன்றாக வரப்பெற்றதாக இருந்துவிடுகின்றது. அப்படியான எமது வடக்கு கிழக்கின் இரு ஊர்களைப் பற்றி பேசுகிறார் வேதநாயகம் தபேந்திரன்.
AMERICA FIRST !, MAKE AMERIKA GREAT!! (காலக்கண்ணாடி – 19)
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கு நிலையில் அமெரிக்காவும் அவரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.
சொல்லத் துணிந்தேன்—54
மாகாணசபைத் தேர்தல்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் நடந்தவை குறித்து மீட்டிப்பார்க்கும் த. கோபாலகிருஸ்ணன் அவர்கள், 2015 மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கிறார்.
அவள் ஒரு பெண், அதிலும் போராளி, மனச்சாட்சி அற்று நான்!
உனக்காய் போரிட்டு அவயமிழந்த பெண்கள் பலர் அடுத்த கணத்தை எப்படி கடத்துவது என்று தவித்து நிற்கையில் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கும் நாம். எமக்காக மெய்யிழந்த அவர்களின் வாழ்வு இனி பொய்யோ?
‘தேனீ’ யும், ஜெமினியும்
தோழர் ஜெமினி கங்காதரனின் ஊடக சமூகத்துக்கான பங்களிப்பை மதிப்பிடுகிறார் அவரது நண்பரும் மூத்த இடதுசாரி எழுத்தாளருமான விஸ்வலிங்கம் சிவலிங்கம்.
ஜெமினியின் “தேனீ”
போர்க்காலத்தில் மாற்றுக்கருத்தாளர்களின் தளமாகத் திகழ்ந்த “தேனீ” என்ற இணைய தளத்தை நடத்திய ஜெமினி கங்காதரன் அவர்கள் கடுமையாகச் சுகவீனமுற்றுள்ளார். அவரது தேனீ இணையதளத்தின் பங்களிப்பு குறித்து பேசுகிறது இந்த ஆக்கம்.
சொல்லத் துணிந்தேன்—53
இந்தப் பகுதியில் 2012 இல் நடந்த மாகாணசபைத் தேர்தலில் கிழக்கில் தமிழர் தரப்பு விட்ட தவறுகளை சுட்டிக்காட்ட முனைகிறார் பத்தி எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.