மட்டக்களப்பு நூலக வளர்ச்சிக்கு உழைத்த இலங்கையின் சிறந்த நூலகர்களில் ஒருவரான சாமுவேல் ஜோன் செல்வராஜா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சக நூலகரான என். செல்வராஜா அவர்கள் எழுதிய குறிப்பு.
Category: கட்டுரைகள்
தாய்மொழி தினமும் தமிழ் பண்பாடும்
மட்டக்களப்பில் தாய் மொழி தினத்தை முன்னிட்டு “தமிழ் உணர்வாளர் அமைப்பி’’னால் சிறப்பு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில் மூத்த கல்விமான்கள், தமிழ் மொழிக்கு பணியாற்றியோர் பலர் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அந்த நிகழ்வில் கலாநிதி . சு. சிவரெத்தினம் ஆற்றிய உரையை இங்கு தருகிறோம்.
புகையிலையும் மச்சக் (மச்சம், மாமிசம்) கடையும்
தீவகப் பகுதியில் சில தரப்பினரைப் பற்றி பேசுகிறார் இங்கு வேதநாயகம் தபேந்திரன். குறிப்பாக புங்குடுதீவு வர்த்தகர்களைப் பற்றிய பாராட்டுச் சொற்றொடர் ஒன்று எப்படி அவர்களுக்கு பாதகமாக மாறியது என்று அவர் இங்கு விளக்குகிறார்.
த.தே.கூ : கோப்பிசம் இல்லாத வீடு (காலக்கண்ணாடி — 24)
தலைமையில்லா அரசியல் கட்சிகளை கோப்பிசம் இல்லா வீடுகளுக்கு ஒப்பிடும் அழகு குணசீலன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலை தற்போது அதுதான் என்கிறார். அந்தக்கட்சியில் காணப்படும் குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் எந்த அளவுக்கு கட்சியை பாதித்துள்ளது என்பதை அவர் விளக்குகிறார்.
உலக தாய்மொழி தினம்,— சில சிந்தனைகள்
உலக தாய் மொழிகள் தினம் கொண்டாடப்பட்ட சூழ்நிலையில் அத்தகைய ஒரு தினத்தின் நோக்கம் மற்றும் அதன் மூலம் சாதிக்கப்படவேண்டியவை குறித்து பேசுகிறார் பேராசிரியர் சி. மௌனகுரு. தமிழ் மொழியின் தனித்துவத்தை மாத்திரமல்லாமல் தமிழின் துணை மொழிகளின் தனித்துவத்தையும் பேண வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.
புது நெல்லு…. புது நாற்று…
சிறார் கல்வியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராயும் சிவா மு. ஈஸ்வரமூர்த்தி அவர்கள், சிறு நாற்றுக்களை நடல், அவற்றை பராமரித்து வளர்த்தல் என்பதன் அடிப்படையில் அவற்றை அலசுகிறார்.
‘குழப்பத்தால் இரு இடங்களில் முடிந்த பேரணி’ – (சொல்லத் துணிந்தேன் – 60)
‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ பேரணி குறித்த தனது விமர்சனங்களை முன்வைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், ஆரம்பம் முதல் இறுதி வரை அது குழப்பங்களும், தடுமாற்றங்களும் நிறைந்ததாகவே இருந்தது என்று வாதிடுகிறார். சில கட்சிகளும் அதன் தலைவர்களும் மக்கள் போராட்டத்தை தமது சொந்த நலனுக்காக பயன்படுத்த முனைந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
ஜே வி பி : கோட்பாடுகளும், அரசியலும்
தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் ஆராய்ந்துவரும் சிவலிங்கம் அவர்கள், இந்தப் பகுதியில் இலங்கையில் மூன்றாவது கட்சியாக இருக்கும் ஜே வி பி பற்றி ஆராய்கிறார். அதன் கட்டுமானம், செயற்பாடு ஆகியவற்றை தமிழர் விவகாரத்திலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கையிலும் பொருத்தி அவர் ஆராய முயலுகிறார்.
இலங்கையில் பெரியார்
பெரியார் பற்றிய தமது இந்தத் தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் அவரது இலங்கைப் பயணம் பற்றியும், குறிப்பாக அவர் இலங்கையில் ஆற்றிய சிறப்பு மிகு உரை பற்றியும் விபரிக்கின்றனர்.
ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கையின் பதில்
ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக குற்றச்சாட்டுக்களை மனித உரிமைகளுக்கு அப்பாலான இலங்கையை இலக்கு வைக்கும் நடவடிக்கை என்று இலங்கை அரசாங்கம் கூறுயுள்ளது. பெரிய வல்லரசுகளின் பலப்போட்டியில் அப்பாவி இலங்கை பலியாக்கப்படுவதாகவும் அது கோடிகாட்டியுள்ளது.