இலங்கை தமிழர் விவகாரத்துக்கான தீர்வு முயற்சிகளில் மூத்த தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று முதல் இன்றுவரை தவறான வழியிலேயே செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள கோபாலகிருஸ்ணன் அவர்கள், இனியாவது இரா. சம்பந்தன் தலைமையில் யாதார்த்தமான நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
Category: கட்டுரைகள்
சுருங்கக் கூறல் : நான் தடுத்தாட்கொள்ளப்பட்ட தினம்
நல்ல குருநாதன் நம்மை வாட்டி, வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல என்று கூறுகின்ற பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள், தன்னை தடுத்தாட்கொண்ட பேராசிரியர் வி. செல்வநாயகம் பற்றி நினைவு கூருகிறார். பலருக்கும் இது ஒரு பாடம்.
முசுப்பாத்திக் கொம்பனிகளால் நெருக்கடிக்குள்ளாகும் தமிழர்
செயற்திறனற்ற தலைமைகளும் தவறான முடிவுகளும் தமிழ் மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாக வருந்துகிறார் செய்தியாளர் கருணாகரன். புதிய வழிகளை கண்டுபிடிக்காமல் இப்படியே தொடர்ந்தால் மக்கள் படுகுழியை நோக்கித் தள்ளப்படுவர் என்பது அவரது வாதம்
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (19)
சொந்த மண்ணின் நினைவுகளை திரும்பிப் பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், தாம் அரசியல் எதிரியாக நினைத்த ஒரு ஆளுமை மிக்க எதிர்த்தரப்பு அரசியல்வாதி எந்த அளவுக்கு ஊர் நலன் கருதியும், நல்லது நடக்க வேண்டும் என்று கருதியும் பக்குவமாகவும் பெருந்தன்மையோடும் நடந்துகொண்டார் என்பதை நினைவுகூர்கிறார்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 7)
தமிழகம் சந்தித்த மொழித்திணிப்புக்கு எதிரான மிகப்பெரிய போராட்டம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். அதில் அவர் வெற்றியும் பெற்றார். அவை குறித்து விபரிக்கின்றனர் விஜி மற்றும் ஸ்டாலின்.
“வெந்து தணியாத பூமி” – நூல் அறிமுகம்
வரதன் கிருஸ்ணாவால் எழுதப்பட்டுள்ள “வெந்து தணியாத பூமி” என்னும் நூல் ஈழப்போராட்டத்தில் மலையக மக்களின் பங்கு குறித்தும், மலையக மக்கள் சந்தித்த பலவிதமான இன்னல்கள் குறித்தும் பேசுகிறது. இது குறித்த ஒரு அறிமுகம்.
வீடு பேறடைதல் யார் கையில்?
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் பொருத்தமற்றவையாக இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. மக்களை ஒரு வகை பொறிக்குள் அகப்படுத்தும் திட்டங்களாக இவை காணப்படுவதாக கூறுகிறார் இந்தப் பத்தி எழுத்தாளர்.
தந்தை மகன் உறவைப் பேசும் “ஏலே”
ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் பேசுகின்ற ஒரு படமாக “ஏலே” என்ற தமிழ்த் திரைப்படம் அமைந்துள்ளதாக கூறுகிறார் ஆரதி. வழமைக்கு மாறாக ஒரு கிராமத்தின் மக்களை யதார்த்தமாக அந்தப் படத்தில் பங்கேற்க வைத்தமை அதன் இயக்குனருக்கு ஒரு வெற்றி என்கிறார் அவர்.
ஜெனீவா விவாதங்கள் : இலங்கை அரசு பெரும் ராஜதந்திர நெருக்கடிக்குள்?
ஜெனிவாவில் ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கையின் வாதங்கள் பலவீனமாக இருப்பதாக சில கருத்துக்கள் உள்ளூர் ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. அதற்கு அவை தற்போதைய ஆட்சியாளர்களை குறைகூறுகின்றன. அவற்றின் சாரத்தை சுருக்கமாகத் தருகிறார் சிவலிங்கம்.
மூன்று முடிச்சு : இது ஒரு அரசியல் வடமோடி நாட்டுக் கூத்து!!. (காலக்கண்ணாடி : 26)
தமிழரசுக்கட்சியின் கூட்டம் ஒன்றில் சாணக்கியனை கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகசிறிதரன் கருத்து முன்வைத்தமை பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அலசுகிறார் அழகு குணசீலன்.