இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் சிலர் மீண்டும் அரசியலுக்குள் மூக்கை நுழைத்திருப்பது பற்றியும் சில சிறப்பு சலுகைகளை அனுபவிப்பவிக்கும் அவர்கள் அதற்கான தார்மீக பொறுப்பற்று செயற்படிவது குறித்தும் பேசும் மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம், அதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதகங்களையும் மட்டிடுகிறார்.
Category: அறிவித்தல்கள்
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
“இலங்கைத் தமிழ்ச் சமூகம் சரியான அரசியல் செல்நெறியில் தடம் பதிக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசிய அரசியலில் கருத்தியல் ரீதியாகப் -கோட்பாட்டு ரீதியாகப் ‘புலி நீக்கம்’ அவசியமாகும். அப்போதுதான் தமிழர் அரசியலில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு” என்கிறார் த. கோபாலகிருஸ்ணன்.
கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்!
சுதந்திர இலங்கையின் முதல் அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றான கல்லோயா அணைக்கட்டு மற்றும் அபிவிருத்தித்திட்டம், அதன் 75 ஆவது ஆண்டை எட்டியுள்ள நிலையில் அது பற்றிய ஒரு பார்வை.
இமிழ் ; கதை மலர்
அண்மையில் பிரான்ஸில் பாரிஸ் நகரில் இலக்கியச்சந்திப்பு நிகழ்வில் வெளியிடப்பட்ட ஈழ, புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறு கதைகள் அடங்கிய”இமிழ்” தொகுப்பு பற்றிய அகரனின் பார்வை இது.
ஈஸ்டர் படுகொலை….!இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்: ஒரு பார்வை….! (மௌன உடைவுகள்-82)
அண்மையில் வெளியான சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலைகள் பற்றிய நூல் பலதரப்பட்ட வாக்குவாதங்களுக்கு வழி செய்துள்ளது. இது குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.
நிலாந்தனின் ‘அநுர குமாரவிடம் சில கேள்விகள்’ : ஒரு எதிர்க்குரல்!
‘நாடு வங்குறோத்தாகியிருக்கிறது. இனியும் இனவாதம், பெரும்பான்மைவாதம், குழுவாதம் என்பவற்றால் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு நாட்டை நேசிக்கும் மக்கள் சென்றிருக்கிறார்கள். இம் மாற்றங்கள் தமிழ் மக்களைச் சென்றடையவிடாது தடுக்க கடந்தகால சம்பவங்களை நினைவூட்டி சுவர்களை எழுப்பலாம் என்ற கனவுகளுக்கு பாதை சமைப்பதாகவே இக் கட்டுரையின் போக்கு காணப்படுகிறது.’
தொலைத்த இடத்தில் தேடுவோம்
பேராசிரியர் சோ சந்திரசேகரன் அவர்களை நினைவு கூருமுகமாக பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களால் ஆற்றப்பட்ட நினைவுப் பேருரையின் எழுத்து வடிவம் இது.
“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்-28
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 28.
பாலியல் சுரண்டல் – ஒரு பார்வை
அண்மைக்காலமாக எழும் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் குறித்த தனது பார்வையை இங்கு முன்வைக்கிறார் ராகவன். இந்த விவகாரத்தின் பல பரிமாணங்களையும் அவர் கவனிக்க முயல்கிறார்.
தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை
இந்த தேர்தல் ஆண்டின் நிலவரம் குறித்து பேசுகின்ற செய்தியாளர் கருணாகரன், தமிழ் கட்சிகள் சேர்ந்து தனி வேட்பாளரை நிறுத்தும் முயற்சிகளை கடுமையாக விமர்சிக்கிறார்.