விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான ராகவன், அந்த அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் நெருங்கிய சகாவாகவும் செயற்பட்டவர். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து அவர் பற்றி ராகவன் ஆங்கில ஊடகம் ஒன்றில் எழுதிய குறிப்பின் தமிழ் வடிவம் இது.
Category: செய்திகள்
மேதினப் பேரணிகளின் அரசியல் அர்த்தங்கள்
கடந்த மே தினத்தை வழமை போல தென் இலங்கை கட்சிகள் தமது பலத்தை காண்பிக்க பயன்படுத்திக்கொண்டதாக கூறும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம், அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது அடுத்த தேர்தலுக்கான பிரச்சாரங்களையும் ஆரம்பித்து விட்டதாகவும் பார்க்கிறார்.
மட்டக்களப்புப் பொதுநூலக விருத்தியில் நூலகர் என் செல்வராஜா
அரங்கம் பத்திரிகையில் அதன் ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று மட்டக்களப்பில் நூலகம் குறித்து தொடர் கட்டுரையை எழுதிய நூலகர் என். செல்வராஜா அவர்கள், அந்த நூலகத்துக்கு பல்லாயிரக்கணக்கான நூல்கள் கிடைக்கச் செய்துள்ளார். இது குறித்த ஒரு பார்வை.
கிழக்கு தமிழர்களும் ஜனாதிபதி தேர்தலும்…! (மௌன உடைவுகள்-85)
தமிழ்த்தேசியம் தொடர்ச்சியாக கிழக்கின் பன்மைத்துவ சமூக பொருளாதார அரசியல் சூழலை கவனத்தில் எடுக்காது தன்னிச்சையாக எடுக்கின்ற அரசியல் முடிவுகளை கிழக்கில் திணிப்பதன் வரிசையில் இதுவும் ஒன்று.
ஈழவேந்தன் என்று தன்னை அழைத்த தமிழ்த்தேசியவாதி
ஈழம் என்பதை தனது பெயரில் தாங்கியிருந்த தீவிர தமிழ்த் தேசியவாதியான ஈழவேந்தன் அண்மையில் காலமானார். அவர் பற்றிய தனது நினைவுகளை இங்கு பகிர்கிறார் மூத்த பத்திரிகையாளர் டி. பி.எஸ். ஜெயராஜ். ஈழவேந்தனின் நீண்ட அரசியல் பாதை எல்லாக்காலங்களிலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை என்கிறார் கட்டுரையாளர். அது பல சர்ச்சைகளை சந்தித்தது என்கிறார் அவர்.
“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 31)
1977 தேர்தலில்ன்போது தம்பிலுவில்லில் நடந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரச்சாரக்கூட்டத்தினர் மீது நடந்த தாக்குதல் பற்றி இன்று விபரிக்கிறார் செங்கதிரோன். “கனகர் கிராமம்” தொடர்கிறது. அங்கம் 31.
தமிழர் பொதுவேட்பாளர் ஒரு பம்மாத்து
இது மிக ஆபத்தான எதிர்விளைவுகளையே தரக் கூடியது. எப்போதும் விளைவுகளை அறுவடை செய்கின்றவர்கள், தலையில் சுமக்கின்றவர்கள் மக்களே தவிர, இந்தப் பிரமுகர்கள் அல்ல. ஆயர்கள், அரசியற் கட்சிகளின் தலைவர்கள், ஆய்வாளர்கள் என்று தம்மைக் கருதுவோர், ஊடக முதலாளிகள் எவருக்கும் எந்த முட்டாள் தீர்மானங்களாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
அர்த்தமுள்ள மே தினம்….!றோட்டுக்கூட்டிக்கு சிலையெடுத்த மக்கள்……! (மௌன உடைவுகள்-84)
உலக தொழிலாளர் தினமான மே தினத்தை அனைவரும் கொண்டாடும் நிலையில், அதனை கொண்டாடுவதற்கான அருகதை யாருக்கு உண்டு? என்ற விடயம் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.
தமிழரசுக்கட்சி – DTNA – வித்தியாசம் என்ன?
‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA) இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது? அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு (இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு) மாற்றாக – புதியதாக அது உள்ளதா? அதற்கான அடிப்படிகளை DTNA உருவாக்கியுள்ளதா? என்றால் இல்லை என்பதே கசப்பான பதிலாகும். ‘
“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 30
இரா. சம்பந்தனை நம்ப முடியாது என்று சொன்ன தந்தை செல்வா. அமிர்தலிங்கத்தின் காருக்கு குறுக்கே படுத்து சத்தியாக்கிரகம் செய்த மூதூர் இளைஞர்கள். கனகர் கிராமம் நாவல் தொடர்கிறது. அங்கம் 30.
