இலங்கை  முன்னென்றும் காணாத  அரசியல் பரிசோதனையில் இறங்கும் ஜனாதிபதி ரணில் 

“பலவீனமான ஒரு கட்சியின் தலைவர் சுயாதீனமான பொது  வேட்பாளராக களமிறங்கி  மற்றைய கட்சிகளிடமிருந்து கிடைக்கக்கூடிய ஆதரவின் மூலமாக மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடியதாக இருக்குமேயானால், அது  இலங்கை அரசியலில் முன்னென்றும் இல்லாத வகையிான  ஒரு பெரும் அரசியல்  சாதனையாகவே இருக்கும்! “

மேலும்

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் பெயர் தெரியாத ஊருக்கு வழி சொல்வது போல (சொல்லித்தான் ஆகவேண்டும்! -சொல்-08)

‘தனிக்கட்சிகளுக்குள்ளேயே ‘குத்துவெட்டு’க்களுக்குக் குறைவில்லாதிருக்கும்-தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தைத் தமிழ்க் கட்சிகள் ‘எண்ணெய்ச் சீலையை நாய்கள் பிய்த்ததுபோல’க் கையாண்டுகொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழ் மக்களின் பொதுநிலைப்பாடு புதிதாக என்ன இருக்கப் போகிறது? அப்படித்தான் ஐக்கியப்பட்ட ‘புதிய’ பொதுநிலைப்பாட்டு அற்புதமொன்று தமிழர் அரசியலில் நிகழ்ந்தாலும், அப்பொதுநிலைப்பாடு என்னவாகவிருக்கப் போகிறது? ‘

மேலும்

இன்னா நாற்பது.! இனியவை நாற்பது…..! “வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்!” (மௌன உடைவுகள்-91)

இலங்கையின் இனப்பிரச்சினை- அதனூடான சாத்வீக, ஆயுதப்போராட்டம், 30 ஆண்டுகால யுத்தம், தீர்க்க தரிசனம் அற்ற அரசியல் முடிவுகள், அதன் விளைவுகள் என இவற்றை மானிடவியல் நோக்கில் ஆய்வுசெய்து எழுதியுள்ள  மானிடவியல் வரலாற்று ஆய்வுநூல் ‘வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்.’ எழுதியவர் தி. லஜபதி ராய். அதுபற்றிய அழகு குணசீலனின் குறிப்பு.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 36)

“கனகர் கிராமம்” தொடர் நாவலில் 1977 பொதுத்தேர்தல் குறித்து பேசும் செங்கதிரோன், அந்த தேர்தலில் மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணி இராசதுரை மற்றும் காசி ஆனந்தன் ஆகியோரை ஒருவருக்கு ஒருவர் எதிரெதிராக போட்டிக்கு நிறுத்தியமை சரியா என்பது குறித்து பேசுகிறார்.

மேலும்

EPRLF: கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும்

விடுதலை இயக்கப் பாராம்பரியத்திலிருந்து (விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்திலிருந்து) வந்த EPRLF, மக்கள் அரசியலை, மக்கள் நலனை விட்டு, முற்றாகத் தள்ளி நிற்பதே கேள்விக்குரியது. மட்டுமல்ல, விஞ்ஞான பூர்வமாகச் சிந்திப்பதை விட்டு விட்டு உணர்ச்சிகரமாக அது தன்னுடைய அரசியலை மேற்கொள்ள முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் விரோதச் சக்தியாகியதை ஏற்றுக் கொள்ள முடியாமலுள்ளது.

மேலும்

“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 35)

கனகர் கிராமம் தொடர்நாவலில் இந்த வாரம் தொடர்ந்து பொத்துவில் தொகுதி தேர்தல் பிரச்சார நிலவரம் குறித்து எழுதிவரும் செங்கதிரோன், மட்டக்களப்பின் செல்லையா இராஜதுரை அவர்கள் கனகரட்ணத்துக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டமை குறித்து பேசுகிறார்.

மேலும்

பொது பெண் வேட்பாளர் தேவை..! வடக்கில் தொலைத்ததை கிழக்கில் தேடுதல்…..! (மௌன உடைவுகள் 90)

தமிழ் பொதுவேட்ப்பாளர் குறித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கையை கடுமையாக விமர்சிக்கிறார் அழகு குணசீலன். ‘வடக்கில் பிசு பிசுத்துப் போகும் தமிழ்ப்பொதுவேட்பாளர் யோசனைக்கு கிழக்கில் ஒரு டம்மி இழிச்சவாயை தேடுகிறது வடக்கு’ என்றும் அவர் கூறுகிறார். 

மேலும்

தமிழர் தரப்பு அரசியலில் பண்பு மாற்றம் தேவை (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-07)

கருத்து முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாகப் பார்க்கின்ற மனப்பாங்குமாறி கருத்துக்களை ஆரோக்கியமான அறிவுபூர்வமான கருத்துக்களால் எதிர்கொள்கின்ற பண்பு தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் முதலில் வளர்த்தெடுக்கப்படல் அவசியம்.
கருத்து முரண்பாடுகளை ‘வேட்டு’க்களால் தீர்த்து வைத்த காலம் முடிந்து விட்டது.

மேலும்

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் – வெசாக் ஐஸ்கிறீமும்…..! (மௌன உடைவுகள்-89)

இறந்த காலம் நினைவு கூரப்படவேண்டும் என்பதில் இருகருத்துக்களுக்கு இடமில்லை. போரால் சிதைக்கப்பட்ட இன,மத நல்லிணக்கம் புரிந்துணர்வுடன், ஒருதரப்பை மறு தரப்பு அங்கீகரிப்பதன் ஊடாக கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த சமூகங்களுக்கு இடையிலான  பரஸ்பர அங்கீகாரத்தின் அடையாளமாக கஞ்சியும்,ஐஸ்கிறீமும் அமைய வேண்டும். அதுவே இருண்ட இறந்த காலத்தில் இருந்து , வெளிச்சத்திற்கு வருவதற்காக இறந்த காலத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்கின்ற நிகழ்கால, எதிர்கால பாடமாகும்.

மேலும்

தமிழ்த்தேசிய வட்டகையில் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக சுமந்திரன்!

‘தமிழ்த்தேசிய அரசியலில்  எல்லா முடிவையும் எடுக்கும் ஆளாக இப்போது சுமந்திரன் வளர்ச்சியடைந்துள்ளாரா? அல்லது தமிழ்ச் சூழலில் அப்படியொரு நிலை உருவாகியுள்ளதா? அல்லது அப்படிக் கருதப்படுகிறதா?’

மேலும்

1 17 18 19 20 21 30