வாக்குமூலம்-84 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

13 ஆவது திருத்தத்தையே  ஒரு பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டு அதனை முறையாகவும் முழுமையாகவும் அமுல் செய்வதற்கு உளப்பூர்வமாகவும் ஈடுபாட்டுடனும் உழைக்கக்கூடிய, அதேவேளை இந்தியா நம்பிக்கை வைத்துச் செயற்படக் கூடியதுமான ஓர் இந்திய ஆதரவு அரசியல் கூட்டணியையே வடக்கு கிழக்கில் வலுவாகக் கட்டமைக்க வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்

மேலும்

கடலம்மா – புரிந்து கொள்ளப்படாத அபாயம்

எமது கடல் பல வகைகளிலும் அழிக்கப்படுவதாகக்கூறும் கருணாகரன், அபிவிருத்தி, தொழில் முயற்சி என்ற பெயரில் வரும் பலவிதமான நடவடிக்கைகளும் அப்படியே என்கிறார். கடல் வள அழிப்பு எமது இனத்தையே அழிப்பதற்கு சமானம் என்பது அவர் கருத்து.

மேலும்

செயற்படுத்தலில் தொலைக்க நேர்ந்த நன்னோக்கங்கள் 

‘தன்னெண்ணத்தில் செயற்படுவதற்கு முயற்சிப்பதற்கு பதிலாக ஜனாதிபதி நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு எதிரணி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் சேர்ந்து பல்முனை கருத்தொருமிப்பு ஒன்றைக் காண்பதற்கு செயலில் இறங்கவேண்டியது அவசியமாகும்.’

மேலும்

அச்சத்தில் இருக்கும் கட்சி தாவிய எம்பிக்கள்

கட்சிதாவிய எம்.பி.க்களுக்கு தாம் பதவி நீக்கப்படலாம் என்ற பயம் நீண்டகாலத்துக்கு பிறகு வந்திருக்கிறது என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம், இதனால், அண்மைய எதிர்கால அரசியலிலும் தாக்கம் ஏற்படலாம் என்கிறார். 

மேலும்

தமிழரசு வீட்டில் தீ! எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய சுமந்திரன் – தவராசா !

அப்போதெல்லாம் அரங்கம் அரசியல் பத்தியாளர்களை “தமிழ்த்தேசிய விரோதிகள்” என்றவர்களுக்கு இப்போது உண்மைநிலை ஓரளவுக்காவது புரிந்திருக்கும். அரங்கம் ஆய்வுகள் கூறிய பலவிடயங்களை சி.வி. கே.சிவஞானத்தின் பேட்டி உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேலும்

“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​அங்கம் – 05

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 05

மேலும்

வடக்கு கிழக்கில் செயற்படும் நான்கு அணிகள் (வாக்குமூலம்-83)

தமிழர் மத்தியில் செயற்படும் கட்சிகளை நான்கு அணிகளாக வகுக்கும் கோபாலகிருஸ்ணன், அவற்றின் பின்னணியை ஆராய்கிறார்.

மேலும்

கிழக்கின் தனித்துவ அரசியலை  பிரதேசவாதமாகக் கூறுவது யாழ். மையவாதக்கட்சிகளின் சூழ்ச்சி -(வாக்குமூலம்-82) 

கிழக்கின் தனித்துவ அரசியல் என்பது வடக்குக்கோ, வடக்கு மக்களுக்கோ எதிரானது அல்ல என்று கூறும் கோபாலகிருஸ்ணன், தனது கருத்தை இங்கு மீண்டும் சுருக்கமாக விளக்க முயல்கிறார்.

மேலும்

ஒற்றைக்கண்! மொஸாட்டுக்கும், ஜோ பைடனுக்கும் வழி காட்டிய ஹாமாஸ்!

“மக்களின் இரத்தத்திலும், சதையிலும் ஆட்சி – அதிகாரம் செய்பவர்களுக்கு யூதர்கள் என்ன? இஸ்லாமியர்கள் என்ன? கிறிஸ்தவர்கள் என்ன? எல்லா மதமும் சம்மதம்…! எல்லோர் இரத்தமும் ஒரே நிறம்…!!”

மேலும்

எசமானரின் குரல்?

விரைவில் தேர்தல் எதனையும் எதிர்கொள்ள இயலாத நிலையில் உள்ள இலங்கை அரசாங்கம், அதற்காக பல ஜனநாயக விரோத முயற்சிகளில் ஈடுபடுவதாக விமர்சிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

1 60 61 62 63 64 130