‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம் – 43

இலங்கை தமிழ்த்தேசியக் கட்சிகள் அண்மைக்கால கூற்றுகள் குறித்துப் பேசும் கோபாலகிருஸ்ணன், அவை மீண்டும் மீண்டும் யதார்த்தத்துக்கு புறம்பாக பேசி காரியத்தைக் கெடுக்க முனைகின்றன என்கிறார்.

மேலும்

இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளும் ஜே.வி.பி.யும்

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததே ஜேவிபியின் வரலாறு என்று விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம், அந்த அமைப்பு இனியாவது தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்.

மேலும்

ரணில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்த முடியுமா?

இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த தயங்கும் அரசாங்கம், ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்த ஆர்வம் காட்டுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று இந்தப்பத்தி ஆராய்கிறது.

மேலும்

எரிக்சொல்கைம் தலையீடு : தீர்வா..? பிரச்சினையா? (மௌன உடைவுகள் – 14)

விடுதலைப் புலிகளுடனாப கடந்தகால அனுபவகளை உதாரணம் காட்டி, தற்போதை பேச்சு முயற்சிகளை விமர்சிக்கும் அழகு குணசீலன், தம் நிலை உணர்ந்து செயற்பட வேண்டிய தமிழர் தரப்பு விடயங்களை கெடுக்கக்கூடாது என்கிறார்.

மேலும்

அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-42

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அண்மையில் ஜனாதிபதி தலைமையில்நடைபெற்ற சந்திப்பின் சாதக பாதக அம்சங்கள் குறித்த கோபாலகிருஸ்ணனின் பார்வை இது.

மேலும்

காசி ஆனந்தன் கதைகள் : கிறுகிறுப்பும் -தலைச்சுற்றும்..! (மௌன உடைவுகள் -13)

பேச்சுவார்த்தைக்கான அழைப்பு குறித்த ஒவ்வொரு தலைவர்களின் வார்த்தையாடல்களும் மக்களுக்கு தலையை சுற்றச் செய்துள்ளன என்று கூறும் அழகு குணசீலன், இதில் காசி ஆனந்தனும் இணைந்துகொள்கிறார் என்று விசனம் கொள்கிறார்.

மேலும்

தடம் புரண்டு போயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கான தருணத்தைத் தவறவிடக்கூடாது.

இனப்பிரச்சினை தீர்வை நோக்கி நடக்கக்கூடிய பேச்சுக்களில் தமிழர் தரப்பு மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? 

இனப்பிரச்சினைக்கான பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இருப்பதாகக் கூறும் செய்தியாளர் கருணாகரன், எதனை, எப்படி பேசப்போகிறார்கள் என்ற விபரம் போதுமான அளவு வெளியாகவில்லை என்கிறார். மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும்

தேர்தல் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்புக்கு பின்னரும் உள்ளூராட்சி தேர்தல் குறித்து தொடரும் சந்தேகங்கள் 

உள்ளூராட்சி தேர்தல்களை அடுத்த வருட முற்பகுதியில் நடத்தலாம் என்ற வகையில் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ள நிலையில், அவை அக்காலப்பகுதியில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளாதா, இல்லையா என்று ஆராய்கிறார் ஸ்பார்ட்டகஸ்.

மேலும்

தீர்வுக்கான வாய்ப்புகள் அதிர்ஸ்டம் நிறைந்தவை – தவறவிடப்பட முடியாதவை 

இனப்பிரச்சினை தீர்வுக்கான முயற்சிகளை அரசியல் யதார்த்தம் உணர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று கூறும் செய்தியாளர் கருணாகரன், ‘நம் முன்னே உள்ள களத்தை ஆட வேண்டும். அதற்குத் தயாராக வேண்டும்’ என்கிறார்.

மேலும்

1 48 49 50 51 52 101