“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​அங்கம் – 05

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 05

மேலும்

வடக்கு கிழக்கில் செயற்படும் நான்கு அணிகள் (வாக்குமூலம்-83)

தமிழர் மத்தியில் செயற்படும் கட்சிகளை நான்கு அணிகளாக வகுக்கும் கோபாலகிருஸ்ணன், அவற்றின் பின்னணியை ஆராய்கிறார்.

மேலும்

கிழக்கின் தனித்துவ அரசியலை  பிரதேசவாதமாகக் கூறுவது யாழ். மையவாதக்கட்சிகளின் சூழ்ச்சி -(வாக்குமூலம்-82) 

கிழக்கின் தனித்துவ அரசியல் என்பது வடக்குக்கோ, வடக்கு மக்களுக்கோ எதிரானது அல்ல என்று கூறும் கோபாலகிருஸ்ணன், தனது கருத்தை இங்கு மீண்டும் சுருக்கமாக விளக்க முயல்கிறார்.

மேலும்

ஒற்றைக்கண்! மொஸாட்டுக்கும், ஜோ பைடனுக்கும் வழி காட்டிய ஹாமாஸ்!

“மக்களின் இரத்தத்திலும், சதையிலும் ஆட்சி – அதிகாரம் செய்பவர்களுக்கு யூதர்கள் என்ன? இஸ்லாமியர்கள் என்ன? கிறிஸ்தவர்கள் என்ன? எல்லா மதமும் சம்மதம்…! எல்லோர் இரத்தமும் ஒரே நிறம்…!!”

மேலும்

எசமானரின் குரல்?

விரைவில் தேர்தல் எதனையும் எதிர்கொள்ள இயலாத நிலையில் உள்ள இலங்கை அரசாங்கம், அதற்காக பல ஜனநாயக விரோத முயற்சிகளில் ஈடுபடுவதாக விமர்சிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

‘கனகர் கிராமம்’ ‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​அங்கம் – 04

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 04

மேலும்

வாக்குமூலம்-81 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

சர்வதேச உதவியை நாடுவது என்பது “இல்லாத ஊருக்கு வழி தேடுவது” போன்றது என்று கூறும் கோபாலகிருஸ்ணம், அந்த விடயத்திலும் தமிழர் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் இல்லை என்கிறார்.

மேலும்

நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் ஜனநாயகத்துக்கு தேர்தல்கள் தேவை

“வெவ்வேறு காரணங்களைக்கூறி தேர்தல்களை பின்போடுவது ஜனநாயகத்துக்கு பொருத்தமற்றது” என்று கூறும் தேசிய சமாதானப்பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா, “இது காலாவதியான மக்கள் ஆணையுடனான அரசாங்கத்தை உருவாக்கிவிடும்” என்றும் எச்சரிக்கிறார்.

மேலும்

தேர்தல்களை தவிர்த்து சாத்தியமானளவு காலம் அதிகாரத்தில் இருக்க வியூகம்

பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம், ஜனாதிபதி ஆட்சிமுறை  ஒழிப்பு குறித்து அடிபடும் கதைகள். தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆகஸ்ட் வரை நீடிக்கிறது. அது வரைக்கும் அதிகாரத்தில் இருந்து பிறகு வேறு ஒரு வியூகத்தை வகுக்கலாம் என்ற விபரீதமான நம்பிக்கையில் அரசாங்கத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

மேலும்

காஸா: பாலஸ்தீனத்தின் முள்ளிவாய்க்கால்? (மௌன உடைவுகள்-49)

காஸா நிலவரத்தை கடந்தகால இலங்கை தமிழர் நிலவரத்தோடு ஓரளவு ஒப்பிட முடியும் என்று கூறும் அழகு குணசீலன், அங்குள்ள தரப்புகளின் செயற்பாடுகளை ஆராய்கிறார்.

மேலும்

1 32 33 34 35 36 101