நினைவுத்தூபி விவகாரம் குறித்த பல விமர்சனங்கள் வந்தாலும் இன்னும் இந்த விடயத்தில் தெளிவில்லாத பல விடயங்கள் இருப்பதாக விமர்சிக்கிறார் எழுவான் வேலன். அவர் எழுப்பும் கேள்விகள் சில இங்கே.
Category: அரசியல்
இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப உதவுமாறு இந்தியாவைக் கேட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக இந்தியாவைக் கோரியுள்ளதாக தெரிகிறது. வடக்கில் சனத்தொகை குறைவது காரணமாம்.
கல்முனை வரலாறு : ஓர் அறிமுகம்
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய கல்முனை பகுதி குறித்து கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவரான தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஒரு வரலாற்று அறிமுகத்தை எழுதியுள்ளார். அதனை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.
சிங்கள பௌத்த இன மையவாதம் (புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் — விவாத களம் 7)
அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள் தனது இந்தத் தொடரில் இன்று, சிங்கள பௌத்த இன மையவாதம் என்ற விடயம் பற்றி ஆராய்கிறார். இலங்கையில் அதன் வரலாறு மற்றும் போக்கு பற்றி அவர் விபரிக்கிறார்.
சொல்லத் துணிந்தேன் – 51
90 களில் இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்குடன் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க கொண்டுவந்த அரசியல் தீர்வுப் பொதியை தமிழர் விடுதலைக்கூட்டணி (இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு) ஆதரிக்காதது ஏன்? என்று கேள்வியெழுப்புகிறார் த. கோபாலகிருஸ்ணன்.
காசி ஆனந்தன்: மோடிக்கு பூவும் தண்ணியும்: (காலக்கண்ணாடி – 16)
அண்மையில் இந்திய அதிகாரிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு ஒன்றை அடுத்து கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்று குறித்து தனது கருத்தை எழுதுகிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன். இலங்கை குறித்த கடந்த கால இந்திய அணுகுமுறையையும் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாக்குகிறார்.
இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — இறுதிப்பகுதி
இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான பரிந்துரைகள் கோரப்பட்ட நிலையில் மல்லியப்புசந்தி திலகரால் எழுதப்பட்ட தொடர் இது. இந்த இறுதிப்பகுதியில் புதிய அரசியலமைப்புக்கான சாத்தியம் குறித்து அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
முஸ்லிம்களின் மற்றும் தேசத்தின் நலன்களை ஒன்றாக நோக்கிய ஒரு முஸ்லிம் தலைவர்
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த அந்தச் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த தலைவரான ரி.பி. ஜாயா அவர்கள் அதேவேளை ஒட்டுமொத்த இலங்கை என்ற நாட்டின் நலனுக்காகவும் உழைத்தவர் என்பது பலரது கருத்து. இது அவரைப் பற்றிய ஒரு குறிப்பு.
புதிய அரசியலமைப்பு புதியனவற்றைத் தருமா?
இலங்கையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களின் தொடரில் இந்த வாரம் செய்தியாளர் கருணாகரன் அவர்கள் தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.
மோடிக்கு கோடி புண்ணியம்- (காலக்கண்ணாடி :15)
இந்திய தலைநகர் டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்த பின்னணியையும் அதன் விளைவுகளையும் ஆராய்கிறார் ஆய்வாளர் அழகு குணசீலன்.
