தனது போராட்ட கால அனுபவங்களைப் பகிரும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், காந்தியத்துடனான தனது அனுபவம், மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றியமை மற்றும் புளொட் அமைப்புடன் தொடர்பு ஆரம்பித்தமை ஆகியவை குறித்து இங்கு பேசுகிறார்.
Category: அரசியல்
அம்பாறை தமிழர் புறக்கணிப்பு ( சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 09)
யாழ் மேலாதிக்கத்தின் காரணமாக கிழக்கு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக தமது வாதங்களை முன்வைத்துவரும் எழுவான் வேலன், இங்கு அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழ் தேசியவாதிகளின் புறக்கணிப்புகளால் எதிர்கொண்ட பிரச்சினைகளை பேசுகின்றார்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 08
மலையகத்தில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்த இந்த சொந்தங்களின் கதைகள் தொடருகின்றன. தமது தனி வலிகளை சிலர் இங்கு பகிர்கின்றனர். பானையில் இருந்து அடுப்பில் விழுந்த கதைகளை… செய்தியாளர் கருணாகரனின் பதிவு…
சொல்லத் துணிந்தேன்—88
தமிழரின் நலன்களைப் பாதுகாக்க தமிழ் தேசியக் கட்சிகளை நம்பி பிரயோசனமில்லை என்று கூறும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், மாற்றாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பலன்களையாவது முழுமையாகப் பெற மாற்றுக்கட்சிகள் தங்களுக்குள் உடன்பட வேண்டும் என்கிறார்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 6)
இலங்கையின் மோசமடைந்த பொருளாதார நிலைமை குறித்து பேசிவரும் வரதராஜா பெருமாள் அவர்கள், தனிநபர் வருமானம் அதிகரித்ததாக போலியாகக் காண்பிக்கப்படும் கணிப்பீடுகள் குறித்தும், இளைஞர் வேலைவாய்ப்பு என்பது பாரிய பிரச்சினையாவது குறித்தும் இங்கு பேசுகிறார்.
அரசியல் பக்கம்: ஜேவிபி உடன் இணைவும் முறிவும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!) – 03
தனது இளமைக்கால அனுபவங்ஜள் குறித்து பேசிவருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள் இன்று, தனக்கு தமிழ் அரசுக்கட்சி மீது ஏற்பட்ட வெறுப்பு, பின்னர் தமக்கு ஏற்பட்ட ஜேவிபி தொடர்பு ஆகியவை குறித்துப் பேசுகின்றார். செவ்வி கண்டவர் தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன்.
புலிகளின் முகவர்களான கட்சிகளில் இருந்து தமிழ் மக்கள் விடுபடவேண்டும் (சொல்லத் துணிந்தேன்-87)
இலங்கை அரசோ, சிங்கள மக்களோ, இந்தியாவோ, சர்வதேசமோ விடுதலைப்புலிகளின் கொள்கைகளையோ, அதனைப் பின்பற்றும் கட்சிகளையோ ஏற்க மாட்டார்கள் என்பதால், தமிழ் மக்கள் தமது பிரச்சினை தீர்வுக்கு புதிய வழிகளை காண முயல வேண்டும் என்கிறார் ஆய்வாளர் த.கோபாலகிருஸ்ணன்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 07
வடக்கு நோக்கி வந்தும் புறக்கணிக்கப்பட்ட மலையக தமிழரின் கதை இது. வந்த வழி கடினம். அதனால் சிலர் இதைப்பற்றிப் பேச விரும்புவதில்லை. பலர் பேசித்தான் ஆக வேண்டும் என்று நிற்கிறார்கள். இனி அவர்கள் உரத்தே பேசுவார்கள். செய்தியாளர் கருணாகரனின் தொடர்.
மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் (பகுதி 2)
உலக அரசியல் சூழல் அண்மைக்காலமாக பெரும்மாற்றத்தைக் கண்டு வருகின்றது. நவதாராளவாதத்தின் தோல்வி இதில் பெரும் பங்காற்றுகின்றது. இதே நிலைமை இலங்கையிலும் கணிசமாக காணப்படுகின்றது. இவற்றை ஒப்புநோக்க முயல்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம். இங்கு அமெரிக்க நிலையை ஆராய்கிறார் அவர்.
இந்திய – அமெரிக்க படைகளும் // புலிகளும் – தலிபான்களும்..! (காலக்கண்ணாடி- 52)
ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம் குறித்த பலவிதமான ஒப்பீடுகள், ஆய்வுகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் இலங்கையில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறியமை குறித்தும் ஒப்பீடு நடக்கின்றது. இவை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.
