மேய்ச்சல் தரையும் அரசாங்க அதிபரின் இடமாற்றமும் ஏற்படுத்தும் அரசியல் அதிர்வலைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் மீண்டும் சூடு பிடித்துள்ள மேய்ச்சல் தரை விவகாரம் குறித்த எழுவான் வேலனின் கருத்துக்கள்.

மேலும்

முரளிதரனின் “800” : ஈழ வியாபார நடிப்பு சுதேசிகள்

“800” திரைப்படம் குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கும் அறுமுகுட்டிபோடி, இலங்கை தமிழ் தேசியவாதிகள் சிங்கள பேரினவாதத்திடம் இருந்து எமது மக்களை மீட்கின்றார்களோ இல்லையோ, தமிழ் நாட்டு ஈழவியாபாரிகளிடம் இருந்து முதலில் தமிழ் தேசியத்தை மீட்கவேண்டும் என்கிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 34

‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று பெயர் சூட்டுவதற்குரிய அளவுகோல் யாது? என்று வினவுகிறார் பத்தியை எழுதும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன். அளவுகோல்கள் இடத்துக்கு இடம் மாறுகிறதா என்றும் அவர் வினவுகிறார்.

மேலும்

‘800’ம் இந்திய சினிமாத் துறையின் கசப்பான யதார்த்தமும்

தமக்கு சாதகமற்ற எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை நசுக்குவதற்காக, ஜனநாயகத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் சக்திகள், உலகெங்கும் வியாபிக்கும் தன்மை கொண்ட திரைப்படங்களை இலக்கு வைக்கின்றன.

மேலும்

படுவான் திசையில்…

கொரொனே காலத்தில், மத்திய கிழக்கில் வாழும் தமது உறவுகள் குறித்த கவலையால் சோகத்தில் உறைந்திருக்கும் படுவான்கரை வீடுகள் குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.

மேலும்

மணம், பிணம், வெக்கை!

“மணத்துக்கும், மனத்துக்குமான தொடர்பு குறித்து” ஆய்வாளர் கமல் பத்திநாதன் எழுதிய ஆக்கத்தை பார்த்ததும், நான் சுமார் 10 வருடத்துக்கு முன்னதாக பிபிசியில் இருக்கும் போது எழுதிய ஒரு குறிப்பு எனக்கு ஞாபகம் வந்தது. பழைய கோப்பில் இருந்து அதை தூசு தட்டி எடுத்தேன். அது இங்கே…

மேலும்