கலைமகள் ஹிதாயா ரிஷ்வி: தாய்மையில் தமிழ் இலக்கியத்தை நேசித்தவர்
சாய்ந்தமருது தந்த சிறந்த கவிதாயினி கலைமகள் ஹிதாயா அவர்களின் மறைவை ஒட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பு.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 11)
அவுஸ்திரேலியாவில் இருந்து தனது ஊர் நினைவுகளை அசைபோடும் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள், தனது முதல் அரசியல் அனுபவம், தான் சந்தித்த முதல் தேர்தல் ஆகியவை குறித்துப் பேசுகின்றார்.
வீழ்வோமென நினைத்தாயோ???
அண்மைக்கால பரீட்சைப் பெறுபேறுகளைக் கொண்டு தான் கற்ற மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அண்மையை நிலவரத்தை மதிப்பிடுகிறார் ஒரு பழைய மாணவர்.
சொல்லத் துணிந்தேன்—42
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் குறித்த முடிவுகளை எடுக்கும்போது, ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ் மக்களிடையே உள்ள தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்ப்பும் ஈடுபாடுமுள்ள துறைசார் நிபுணர்களையும் கலந்தாலோசித்து தீர்மானங்களையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர்.
காலக்கண்ணாடி 10 (நினைவு கூரும் உரிமை)
“எனது மகள் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை எனக்கு வேண்டும்” – ஒரு மாவீரரின் தந்தை- நினைவுகூரும் உரிமை குறித்து இந்தக் காலக்கண்ணாடி பேசுகின்றது.
இலங்கையின் புதிய அரசியலமைப்பு அ முதல் ஔ வரை ( பாகம் 2)
அரசியலமைப்பு மாற்றத்துக்கான விவாதத்தின் தனது இந்த இரண்டாவது பாகத்தில் மல்லியப்புசந்தி திலகர், சட்டரீதியான அரசியல் அமைப்பும் அரசியல் ரீதியான அரசியல் அமைப்பும் என்ற விடயம் உட்பட மேலதிக பல கருத்துக்களை முன்வைக்கிறார்.
இலங்கையின் புதிய அரசியலமைப்பு – நாம் செய்ய வேண்டியவை!
இலங்கையில் அரசியலமைப்பு மாற்றத்துக்கான நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும் நிலையில் இனவாதத்துக்கு எதிரானதும் ஜனநாயகத்திற்குமான மக்கள் அமைப்பு என்னும் செயற்பாட்டுக்குழு ஒன்று தமது தரப்பில் இதற்கான பரிந்துரைகளை செய்ய முன்வந்துள்ளது. தமது நோக்கம், தாம் செயற்படவிருக்கும் பாங்கு ஆகியவை குறித்து அந்த அமைப்பின் சார்பில் எம் . பௌசர் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு.
கொரொனா தடுப்பு மருந்தும் அதன் அரசியலும்
கொரொனா தொற்று நோய்க்கு பல நாடுகளும் நிறுவனங்களும் தமது நோய்த்தடுப்பு மருந்துகளை அறிமுகம் செய்தவண்ணம் இருக்க, அவை குறித்த விபரங்களை ஆராய்கிறார் மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானம்.
சொல்லத் துணிந்தேன்—41
கட்சி நலனுக்காக பிரிவுபட்டு நின்று, ஆளும் தரப்பை எல்லாவற்றுக்கும் திட்டிக்கொண்டிருப்பதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மை எதுவும் கிடையாது என்று கூறும் கோபாலகிருஷ்ணன் அவர்கள், “பகைவனுக்கு அருளும் மனப்பக்குவமும்” சில வேளை பலன் தரும் என்கிறார்.
மாம்பழம் – இன்சுவை முதல் ஆணவம் வரை…
மாம்பழத்தின் கதை பேசும் துலாஞ்சனன், அதன் சுவையில் ஆரம்பித்து தமிழர் வாழ்வு நிலையிலும் ஏனைய இனக்குழும வாழ்வு நிலையிலும் அதன் பங்கை ஆராய்ந்து கடைசியில் ஆன்மீகத்தில் முடிக்கிறார்.
